எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அனலாக நீ கைக்கிளையாக நான்

santhinagaraj

Well-known member
அனலாக நீ கைக்கிளையாக நான்

விமர்சனம்

சஸ்பென்ஸ் கலந்த ஒரு திரில்லர் ஸ்டோரி


ஆரம்பமே ஒரு ஜோடியோட விவாகரத்துல தொடர்ந்தது கதை. அந்த ஜோடி யாரு என் விவாகரத்து பண்றாங்கன்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது இந்த பக்கம்

மூன்று தோழிகளான துர்க்கபூரணி அவந்திகா ப்ரீத்தி அவங்க கூடவே துர்கா போறனோட குழந்தை ஹர்ஷினி இவங்க நாலு பேரும் முசோறியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வராங்க..

இவங்களோட தமிழ்நாட்டு வருகை வருகையில துர்கு பேரணியோட வாழ்க்கை மாறும் அந்த முதலில் டைவர்ஸ் ஆன ஜோடி துபாய் இருக்குன்னு நம்ம நினைச்சுட்டு இருக்குறப்ப கதையை வேற ட்ராக்ல கொண்டு போய் இருக்காங்க ரைட்டர்.

அவந்திகாவோட ஒரு விளையாட்டு நால எல்லாருடைய வாழ்க்கையே மாறுது. துர்கா பூரணி ப்ரீத்வி யாகவும் ப்ரித்வி துர்கபூரணியாகவும் நடிக்க ப்ரித்வி பெயரில் இருக்கும் துர்கா பூரணி மேல் காதல் வயப்படுகிறான் தர்ஷமித்ரன். தனக்கான காதல் துர்கபூரணி மேல் போய்விட்டது என்று பிரித்வி துர்கபூரணி மேல் வண்ணம் கொண்டு அவளை பழிவாங்க நினைக்கிறாள்.

இதற்கிடையில் சின்ன குழந்தைகளை கொ*டூர**மாக கொ**லை செய்யும் ஒரு சைக்கோ இருக்கான் அவனோட வழக்கு தஷமிட்டன் கையில் கிடைக்கிறது.

முதலில் டைவர்ஸ் பண்ண ஜோடி யார்?
ப்ரீதியோட வன்மமும் பழிவாங்கலும் என்ன ஆனது?
குழந்தைகள் சொல்லும் அந்த சைக்கோ கொலைகாரன் யார் அவனை தர்ஷமித்ரன் கண்டுபிடித்தானா? என்று கதை ரொம்ப விறுவிறுப்பா போச்சு கதைக்கலாம் ரொம்ப நல்லா இருக்கு

அவ்வளவு வன்முமும் பழி உணர்வும் கொண்ட பிரித்வியோட சத்தியத்திற்காக துர்கபூரணிக்கு அப்படி ஒரு தண்டனை ஏற்கும் படியா இல்ல.

அவ்வளவு கொ**டூர*மான*வன்னு தெரிஞ்ச பிறகும் அவந்திகாவின் அபிராமி கொஞ்சமும் கோபமற்ற காதலை ஏற்க முடியவில்லை

ரொம்ப விறுவிறுப்பான கதைகளத்தை இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் . நிறைய இடத்தில் லாஜிக் இல்ல. யார் யார் கூட பேசுறாங்கன்னு தெரியல. நிறைய வாக்கியப்பிழைகள், எழுத்துப் பிழைகள்

ஒரு வாசகரா இருந்து கதைய நல்லா படிச்சு பார்த்துட்டு திருத்தி விடுங்க.

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:
Top