எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிர் காற்றாய் உனை ஏற்றேன்

santhinagaraj

Well-known member
உயிர் காற்றாய் உனை ஏற்றேன்

விமர்சனம்

அழகான காதலோட கொஞ்சம் சமூக கருத்துக்கள் நிறைந்த அருமையான குடும்பக்கதை.

கதையோட நாயகன் நாயகி தேவேந்திரன் சாருமதி.

தேவேந்திரனோட தங்கை வந்தனாவிற்கும் சாருமதியோட அண்ணன் அரவிந்திற்கும் கல்யாணம் முடிவு பண்றாங்க. அந்தக் கல்யாண சந்திப்பில் தேவின் குணம் பிடித்து சாருமதி வீட்டில் இருக்கிறவங்க சார்புக்கும் தேவுக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்றாங்க.

ரெண்டு பேரிடமும் சம்மதம் கிடைத்து இரண்டு கல்யாணமும் ஒண்ணா நடக்குது.

தேவுக்கு ஆரம்பத்தில் சாரு மீது கல்யாணம் காதல் இல்லை என்றாலும் போகப்போக அவள் மீது காதல் வயப்படுறான்.

சாருவிற்கு தன் தங்கையோட கல்யாணத்துகாக தான் தேவ் தன்னை கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்று ஒரு எண்ணம்.

தேவ் பொறுப்பும் பொறுமையும் நிறைந்தவன்.

சாரு இவளுக்கு ரொம்ப கற்பனை வளம் ஜாஸ்தி சின்ன சின்ன விஷயங்களை பெருசா கற்பனை பண்ணி ரொம்ப கோவப்பட்டு அதிகமா பேசிடுவா அந்த குணத்தை பார்க்கிறப்ப படிக்கிற நமக்கே இவ ஏன் இப்படி இருக்கான்னு தோணுது

இப்படி இருக்கிற இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது தான் கதை.

பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா ஒரு குடும்பத்தில் எப்படி இருக்குமோ அப்படி சின்ன சின்ன பிரச்சனைகளோட கதையை ரொம்ப அருமையா கொண்டு போய் இருக்காங்க

சாரு கோமதி பாட்டி இவங்களோட பாண்டிங் ரொம்ப அருமையா இருந்துச்சு.👌👌

சாருவோட தவறுகளையும் கோவத்தையும் பொறுமையா அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கும் தேவார குணம் ரொம்ப அருமையா இருந்தது 👌👌

தேவ் தன்னுடைய காதலை வார்த்தைகளில் இல்லாமல் செயலில் காட்டி சாருவிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் விதம் சூப்பர் 👌👌

சாரு ஒரு youtube சேனல் நடத்தி வருகிறாள். அதுக்கான அவளோட உழைப்பும் அவ போடுறோம் விழிப்புணர்வு வீடியோக்களும் ரொம்ப அருமையா இருந்தது 👏👏

பெண் பிள்ளைகளுக்கான தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தையும் பெண் பிள்ளைகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போது அவர்கள் கத்தி தங்களை எதிர்ப்பை காட்டலாம் என்று சொல்லிக் கொடுத்த விதம் ரொம்ப அருமையா இருந்தது 👏👏👏

தேவ் சாருவோட காதல் ரொம்ப அருமையா இருந்தது ❤️❤️❤️

சமூக விழிப்புணர்வு கலந்த நல்ல ஒரு அருமையான காதல் நிறைந்த குடும்ப கதை ரொம்ப நிறைவா இருந்தது 👌👌👌

வாழ்த்துக்கள்💐💐💐
 
NNK-29

Moderator

அழகான அருமையான விமர்சனம் டியர்😍😍😍 ரொம்ப ரொம்ப நன்றி❤️❤️❤️
 
Top