எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

20.03.2024

NNK42

Member

ஹாய் பிரெண்ட்ஸ்,

NNK42

கூடாரை வெல்லும்

அத்தியாயம் 16

தளத்தில் பதிந்து விட்டேன். வாசித்து விட்டுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Post in thread 'NNK42 கூடாரை வெல்லும் கதைத் திரி' https://www.narumugainovels.com/threads/11055/post-34939
 

NNK - 05

Moderator
வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்!!

கதையின் அடுத்த இரு அத்தியாயங்களை பதிந்து விட்டேன்.

முந்தைய இரு அத்தியாயங்களுக்கும் விருப்பம், இதயம், கருத்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பதிவுகளை படியுங்கள்.. உங்கள் ஆதரவை தாருங்கள்..

கதை திரி:

அத்தியாயம்:17,18

உங்கள் கருத்துக்களை காண ஆவலாய் நான்.

அன்புடன்

நிலா ஐந்து.
 

NNK44

Moderator
அத்தியாயம் 05

அடுத்த அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் மக்காஸ்.. உங்கள் பொன்னா கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்...

கதை திரி...


கருத்து திரி...
https://www.narumugainovels.com/threads/10748/
 

NNK-40

Active member
ஹாய் டியர்ஸ்😍 இதோ பிருதுவி பிரளயம் கதையின் இறுதி அத்தியாயம். வாசித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கும், இனி பகிர்ந்துகொள்ளபோகும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்🙏😍

கதை திரி :

Post in thread 'பிருதுவி பிரளயம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10728/post-35009
 

NNK-103

Moderator
ஹாய் பிரண்ட்ஸ்

நறுமுகை நிலாக்காலம்2
NNK103
உயிரில் புது சுவாசம் தருதே கதையின் அத்தியாயம் 4 பதிவிட்டாச்சு படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள்.

Post in thread 'உயிரில் புது சுவாசம் தருதே- கதை திரி' https://www.narumugainovels.com/threads/10731/post-35015
 

NNK07

Moderator
வணக்கம் நண்பர்களே,

என் கதையின் பதினெட்டாவது அத்தியாயம் தளத்தில் பதிந்து இருக்கேன். வாசிச்சு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இப்படிக்கு உங்கள்,
#NNK_07
#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்

Post in thread 'ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம் - கதை திரி' https://www.narumugainovels.com/threads/10460/post-35023
 
Top