எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமா.?

பாசப்பிடி பிழையாகுமா..

தலைப்புக்கேற்ற கதை..கதைகேற்ற தலைப்பு.

தினமும் ஒருமுறை கமெண்ட் செகஷன் வந்து பார்ப்பேன் அப்படிதான் இந்த கதை விமர்சனம் பார்த்து ‌.படிக்க ஆரம்பிச்சேன்..ஓரு சகோதரி கொஞ்சம் சோகமா இருந்தது போல சோல்லவும் ஆர்வம் அதிகமாச்சி..

அப்பா பொண்ணு கதை..எனக்கு புடிச்ச வகையறா அது.

முத நாலு எபி எதுவும் தோணலை ‌..தீடிர்னு செகண்ட் கீர் போட்டது போல வேகம்..7,8எபி என்னடா இது நட்பு..பொம்பள புள்ளைக இவ்ளோ நட்பா…மலர் கௌதமி நட்பு பார்த்து ஜர்க் ஆகிட்டேன்.

பொண்ணை இந்த அளவு புரிஞ்சி வச்சிகிட்ட அப்பாவா..அவளோட மாதாந்திர தேவைகளை கூட புரிஞ்சிக்கறவரு..சாப்பாடு ஊட்டிவிடறது..பாட்டி மடியில அவ படிக்கறது..அவங்க பேன் எடுக்கறது போல தலையை நிரவி விடறது..இது எல்லாமே நம்மளை விட்டு பிரிஞ்சி போனவங்களோட நியாபகங்களை அதிகமா கொண்டு வருது.

இந்த பக்கம் மாறன்னு ஒருத்தன் சின்ன வயசுல இருந்து லவ் பண்ணிட்டு இருக்கான். அந்த பக்கம் பார்த்தா காலேஜ் போன இடத்துல மலரை ஒருத்தன் சுவாரசியமா பாக்குறான்.

இந்த பொண்ணு மாறனை கண்டுக்காம அவனை பாக்க போகுது திடீர்னு பார்த்தா அவளுக்கு ப்ரபோஸ் பண்றான்.

இவ அக்செப்ட் பண்ணிப்பாளா மாட்டாளான்னு பார்க்கும்போது அங்கதான் டிவிஸ்ட் அவங்க அப்பா வந்து அந்த பொண்ண கூட்டிட்டு போயிருறாரு.

வீட்டுக்கு போனா இந்த பொண்ண போட்டு அடிச்சு கொடுமை படுத்துவாங்கன்னு பார்த்தா அவங்க அம்மாக்கு தான் ஓன்னு விடுறாரு.

அக்கா மாமா வந்து அவளோட பேசறதாகட்டும்..தாமரை நம்மளை விட்டு போறதாகட்டும்..இன்பா அந்த சமயத்துல கேட்கறது..வேந்தன் கேட்கறது எல்லாமே நெகிழ்வோட உச்சம்.

மலர் மாறன்
கல்யாணம் கணவரோட அருகாமை பிடிக்காம போறது..தந்தை இழப்பு கணவனை கெட்டியா பிடிச்சிக்கறதுன்னு சோகம் கலந்த முடிவு.

கோமதி பாட்டி தாமரை,மாறன் ரேணுகா வேந்தன் மலர் இசை பாண்டியன் கௌதமி இன்பா இப்படி ஒவ்வொரு கேரட்டரும் செதுக்கிருக்காங்க..

ரேணுகா மாதிரி மாமியார் அமைஞ்சா அந்த பொண்ணு ஏழுஜென்ம புண்ணியவதி.

ஜாலியான மம்மி.. பையனுக்கு புடிச்சதுன்னு தெரிஞ்சதும் பொண்ணு கேட்கறது..பட்கோடா தரமாட்டேன்னு சொல்லறது..அடடானு ரசிக்க வைச்சது.

நாள் முழுக்க பேசலாம் அவ்ளோ அழகான கதை.

வாழ்த்துக்கள் சகோதரி முதல் கதைனு சொல்லிருக்கீங்க பார்த்தா அப்படி தெரியல..அவ்ளோ முதிர்ச்சி எழுத்துக்கள்ல..ரேணுகா கிட்ட மாறன் கேட்டது போல வேற யாரோ உங்களை கேட்டிருக்காங்க அதான் சூப்பரா ஒரு கதையை எழுதிட்டீங்க.

இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

போட்டியில் வெற்றி பெற்று வாகை சூட வாழ்த்துக்கள் சகோதரி.
 
Last edited:

paasa nila

Moderator

எவ்வளவு அழகா உங்க கருத்து சொல்லி இருக்கீங்க ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றியும் சொன்னதற்கு மிக்க நன்றி.. அனைத்து கதாபாத்திரங்களும் உங்களுக்கு பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி... மிக்க மிக்க நன்றி சிஸ்டர்
 
Top