எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பிருதுவி பிரளயம்

santhinagaraj

Well-known member
பிருதுவி பிரளயம்

விமர்சனம்

சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் ஸ்டோரி.

பிருதுவின்னு ஒரு நிலத்துக்கு பேர் வச்சு இதை உங்க அப்பா ஆசை பட்ட மாதிரி நீ மாத்தணும்னு ஒரு அம்மா சொல்ல அது என்ன நிலம் என்ன ஆசைன்னு ஆரம்பமே ரொம்ப சஸ்பென்ஸோட ஆரம்பிக்குது கதை.

அடுத்ததா தீக்காயங்களோட நெஞ்சு பகுதியில் பச்சை குத்தப்பட்டு மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கின்றன.

இந்த கொலைகளின் விசாரணையில் நிறைய மர்மங்கள் வெளிய வருகிறது.

பிருதுவி நிலம் என்ன நிலம்,??
அங்க என்ன நடக்குது? தொடர் கொலைகளின் மர்மம் என்ன??
மர்ம கொலைகளுக்கு பிருதுவி மக்கள்ல இருக்கவங்க தான் காரணமா? என்று பல கேள்விகளோட விறுவிறுப்பாக கதை நகர்கிறது

மை, மணல்,பாட்டுன்னு கிடைக்கிற தடயங்கள் கதையை ரொம்ப பரபரப்பாக நகர்த்திக் கொண்டு போனது சூப்பர். 👌👌

அதுலயும் அந்த" தீக்குள்ளே விரல் வைத்தேன்" பாட்டு ரொம்ப அருமையா கதைக்க பொருந்தி இருந்தது

சில அரசியல்வாதிகளின் பேராசையினால் பாதிக்கப்படும் ஒரு இன மக்களின் வாழ்க்கை போராட்டத்தை ரொம்ப விறுவிறுப்பா சஸ்பென்ஸோட, அழகான காதல் கலந்து கொடுத்த விதம் அருமை.👏👏

ஆகவே பிரபஞ்சன் காதல் ரொம்ப அழகா அருமையா இருந்தது.

ஈஸ்வர், யாழ் புரிதலான காதல் சூப்பர்👌👌

ருத்ரன், தணிகை கேரக்டர்கள் செம அதில் தணிகையோட மைண்ட் வாய்ஸ் எல்லாம் ரொம்ப அருமையா இருந்தது😂😂

சண்முக பாண்டியன்,சச்சிதானந்தம் இவங்களோட பேராசைக்கும் அவங்க பண்ண கொடுமைகளுக்கும் அவங்களுக்கு கிடைத்த தண்டனை ரொம்ப சரியானது

ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்போடு படிக்கிறவங்களோட ஆர்வத்தை தூண்டுற மாதிரி ஒரு அருமையான க்ரைம் ஸ்டோரி சூப்பர்👌👌 வாழ்த்துக்கள்💐💐😂
 
😍❤உங்களோட கமெண்ட் பார்த்து தான் தவறவிட்ட இடங்களையும் சரி பண்ணேன் அக்கா😻ரொம்ப ரொம்ப நன்றி
 
Top