எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#உன்_விழிமொழிதனில்_வீழ்ந்தேனடி_கண்மணியே!

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#உன்_விழிமொழிதனில்_வீழ்ந்தேனடி_கண்மணியே!

லவ் ஸ்டோரி தான்…

கயல் அவ பையன் கவின் கூட தனியா இருக்கா…கவின் அப்பா மாறன் வெளிநாட்டில் இருக்கறதா சொல்றா அக்கபக்கதில்…..

பட் மாறன் அவ கூட இல்ல…..

கயல் ஓட தோழி மஞ்சு கூட கை குழந்தையோட அவனை பார்க்க நேர, தான் எவளோ ஏமாற்ற பட்டு இருக்கோம் அப்படினு தெரிஞ்சி இன்னும் உடைந்து போற….

கயலும் கவினுமே நல்ல வாழ்க்கை போய்ட்டு இருக்க….

திடீர்னு மாறன் திரும்ப வரான்…..

ஏன்?????

அப்ப மஞ்சு என்ன ஆனா, கயல் ஓட காதல், மாறன் உண்மையா ஏமாத்திட்டானா கயலை?????

மாறன், ஆரம்பத்தில் கெட்டவன் போல இருந்தாலும், அவன் பின்னான உண்மைகள் தெரிய வரும் போது ரொம்ப நல்லவனா தான் இருக்கான்…..

அவனோட காதலிலும் பொய் இல்ல தான்….

அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன்ல கயல் கிட்ட சொன்னது எவளோ உண்மைனு தெரியும் போது…..

மாறன்👏👏👏👏👏

கயல், சொந்த வீட்டில் அண்ணியமா நடத்த படறா…..பிரியமான அப்பா தான் ஆன அவரும் சில சூழ்ச்சி வலையில் சிக்கி பெண்ணை மறந்துட்டார்…..

விளைவு, அப்பால இருந்து எந்த ஆண்கள் மேலையும் நம்பிக்கையே இல்ல….

அப்படி இருந்தும் மாறன் மேல, வந்த காதல் அழகு தான்….

கொஞ்சம் நிதானமா யோசிச்சி இருந்து இருக்கலாம் கயல்…..

கவின், சுந்தரி பாட்டி, மதி, செழியன், வெற்றி, மஞ்சு அப்படினு நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க….

ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவா போனாலும், மாறன் அவன் குடும்பம், ஊர் பத்தி எல்லாம் வரும் போது பரபரப்பா போகுது…..

ஃபீல் குட் ஸ்டோரி தான்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
NNK51

Moderator

நன்றி நன்றி🙂
 
Top