#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#மெய்_காதல்_பொய்யாகுமோ….
தலைப்பு போலவே, உண்மையான காதல் எப்படி இருந்தாலும், காலம் கடந்தாலும் சேர்த்து வெச்சிரும்….
இது தான் ஸ்டோரி ஓட ஒன் லைன்….
ஒரு பக்கம்…
சிவா, ஐடில வேலை….ரொம்ப நல்லவன்…
அப்படி இருக்கரதில் தான் என்னவோ அவனையே சுத்தி வரும் திவ்யா…..
ஆனா சிவாக்கு திவ்யா மேல நட்பு தாண்டி வேற எந்த உணர்வும் இல்ல…..
அவளோ ஏன் உலகத்தில் ஒரு பெண்ணை தாண்டி, அவனுக்கு யார் மேலையும் காதல் வராது…..
யார் அவள்?????
இதை திவ்யா புரிஞ்சிக்க மறுக்கர…..
இன்னொரு பக்கம்,
விவேகா, துள்ளி திரிந்த பெண் தான், வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு அப்பறம் எப்பவும் வெறித்த பார்வை தான்….
என்னாச்சி?????
சிவா ஓட காதல் யார், விவேகாக்கு என்ன ஆச்சி?????
ஃபீல் குட் ஸ்டோரி தான்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி