santhinagaraj
Well-known member
மலடியின் மகளே
விமர்சனம்
குழந்தை இல்லாத ஒரு பெண்ணின் ஏக்கங்களும் வலிகளும் நிறைந்த உணர்வுபூர்வமான கதை.
சூர்யா வெண்மதி ரெண்டு பேரும் காதல் கல்யாணம் பண்ணி ஏழு வருஷமா குழந்தை இல்லாம இருக்காங்க
உறவுகள் யாரும் இல்லாத மதியை சூர்யா காதலிச்ச கல்யாணம் பண்ணிக்கிட்டது ஏன் பொறுத்துக்க முடியாத அவனோட அம்மாவும் அண்ணியும் மதிக்கு குழந்தை இல்ல என்ற ஒரு விஷயத்தை வைத்து அவளை ரொம்பவே கொடுமைப்படுத்துறாங்க.
பார்வதி கவிதா ரெண்டு பேரும் பேசும் வார்த்தைகளால் குழந்தைகள் மீது ரொம்ப ஏக்கம் கொள்ளும் மதி அதனால் ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகி கிட்டத்தட்ட பைத்தியமாக நிலைக்கு தள்ளப்படுகிறார்.
மதியோட நிலையைப் பார்த்து சூர்யா தத்தெடுக்க முயற்சி செய்ய அவர்களுடைய நேரம் அவர்களுக்கு குழந்தை கிடைக்க தாமதம் ஆகிறது. அதனால கருத்தரித்தல் மையத்தை நாடி போக.
அங்கு மருத்துவம் வியாபாரமாக இருக்கிறது. மதியோட குழந்தை ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு சூர்யாவோட செல்வநிலையை கண்டு லாபத்துக்காக பார்க்கப்படும் மருத்துவம் மதியோட உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்கிறது.
ஒரு குழந்தையில்லாத பெண்ணுடைய தவிப்பு,ஏக்கம்,வலியை உணர்வுபூரமா விளக்கின விதம் சூப்பர்.

கருத்தரித்தல் மையங்கள் என்ற பெயரில் குழந்தை இல்லாதவர்களின் ஏக்கங்களை பயன்படுத்தி மருத்துவத்தை வியாபாரமாக பார்க்கும் கருத்தரித்தல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளையும் விளக்கி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அருமையா இருந்தது

குழந்தை தத்தெடுத்தல் முறை பற்றிய தெளிவான விளக்கம் ரொம்ப உபயோகமான ஒன்று.
குழந்தை இல்லாத பெண்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள் மாதிரி பாக்குற இந்த சமுதாயத்திற்கு இப்போதைக்கு தேவையான ஒரு விழிப்புணர்வான கதை ரொம்ப அருமையா இருந்தது

வாழ்த்துக்கள்