எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - [email protected]

மிஞ்சியின் முத்தங்கள்

santhinagaraj

Well-known member
மிஞ்சியின் முத்தங்கள்

விமர்சனம்

காதல், பாசம், குடும்பம், துரோகம் கலந்த ஒரு ஃபீல் குட் ஸ்டோரி.

ஆதி வீரன் தன் அப்பாவோட உடல்நிலை சரி இல்லாமல் போவதின் காரணமாக குடும்ப பாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று தன் குடும்பத்தின் நிலையை உயர்த்துகிறான்.

தன் குடும்பத்திற்காக வெளிநாட்டில் அவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வரும் ஆதியின் மீது அவன் அம்மாவும் அக்காவும் மட்டுமே பாசமாக இருக்க மற்றவர்கள் அவனின் பணத்தை மட்டுமே பெரிதாக நினைத்து ரொம்பவும் சுயநலமாக இருக்கிறாங்க.

ஆதி வீரன் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வரும்போது கொடிமலரை பார்த்து அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலில் விழுகிறான். கொடிமலர் பள்ளி படிப்பில் இறுதியில் இருப்பதால் அவள் படிப்பு வீணாக வேண்டாம் என்று அவளுக்காக காத்திருந்து. அவளுக்கு எந்த ஒரு சின்ன அவப்பெயரும் வரக்கூடாதுன்னு யோசித்து தன் தாய் மாமனின் மூலம் நிச்சயித்த திருமணமாக மாற்றி கொடி மலரை கைப்பிடிக்கிறான்.

திருமணத்திற்கு பிறகு விடுமுறை முடிந்து வெளிநாட்டுக்கு செல்லும் ஆதி தான் செய்யாத ஒரு கொலை குற்றத்தில் மாட்டிக் மாட்டிக்கொள்ள, பிறந்த வீட்டில் சீரும் சிறப்புமாகவும் கணவனின் காதலில் மூழ்கிளைத்த கொடியின் வாழ்வு தலைகீழாக மாறிவிடுகிறது.

ஆதி ஜெயிலில் மாட்டிக்கொண்டதை தெரிந்து கொண்டு ஆதியின் அப்பா அண்ணன் அண்ணி எல்லாரும் கொடிமலரை அவமானப்படுத்தி மரியாதை குறைவாக நடத்த ஆரம்பிக்கிறாங்க. கொடிமலர் அதையெல்லாம் பெரிதாக எனக்கு இன்னைக்கு எடுத்துக் கொள்ளாமல் தன் கணவனை எப்படியாவது மீட்டுக் கொண்டு வர போராடுகிறாள்

கொடியின் போராட்டம் வெற்றி பெற்றதா? ஆதி எவ்வாறு கொலை பையில் இருந்து மீண்டு வருகிறான் என்பது மீதி கதை

ஆதி இல்லாத வீட்டில் கொடியின் தவிப்பும் அவமானங்களும் ரொம்ப உணர்வுபூர்வமா இருந்தது.

பார்த்திபன் தாய்மாமன் இன்னொரு தாய்க்கு சமம் என்பதை நிறைய இடங்களில் நிரூபித்தார்..

ராஜவேலு,ஆதவன், நிர்மலா இவங்க மூணு பேருக்கும் கொடுக்கப்பட்ட தண்டனை அவங்க ஆடின ஆட்டத்துக்கு சரியான தண்டனை.

அண்ணன் இன்னொரு அப்பா என்பதை சுகுமார் முத்து இரண்டு பேரும் அவங்க பாசத்துல நிரூபிச்சிருக்காங்க.

அருமையான ஒரு குடும்ப கதை 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
NNK-50

Moderator

நன்றி நன்றி சகி மிக்க நன்றி 🙏🙏🙏 மிக அழகான விமர்சனம் கதையை நேரம் எடுத்து படித்து இத்தனை நல்ல விமர்சனமும் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகி 🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
 
Top