எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாய சஞ்சலே

santhinagaraj

Well-known member
சாய சஞ்சலே

விமர்சனம்

சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு கதை.

ஊரின் பெரிய குடும்பமான மிராசுதாரர் சுந்தரம் வீட்டில் தொடர்ந்து அசம்பாவித செயல்கள் நடைபெற. பெத்த பிள்ளையும் எதையும் கண்டுக்காமல் தீய பழக்கங்களுடன் சுற்றிக்கொண்டு இருக்க சுந்தரம் பலத்தை யோசனையுடன் இடிந்து போய் இருக்க அவரின் வலது கையான கோவிந்தன் ஜோசியரிடம் சென்று இவ்வாறு ஏன் கெடுதல்கள் நடைபெறுகிறது என்று கேட்கலாம்னு சொல்கிறான்

கோவிந்தன் பேச்சை கேட்டு ஜோசியரிடம் கேட்க அவர் கட்டம் சரியில்ல தோஷம் இருக்கு வீட்டிற்கு புது வாரிசு வந்தால் எல்லாம் சரியாக போகும் என்று சொல்ல.

சுந்தரம் மகன் வேதாச்சலத்துக்கு கல்யாணம் ஏற்பாடு செய்ய பார்க்கிறார் ஆனால் மகன் கல்யாணத்துக்கு சம்மதிக்காமல் போக அவரே கல்யாணம் பண்ணி புது வாரிசு கொண்டுவர முடிவெடுக்கிறார்

தந்தையின் கல்யாண ஏற்பாட்டில் ஏற்படும் குளறுபடியில் வேதாச்சலம் ஜானகியை திடீரென்று கல்யாணம் பண்ணிக்கிறான் அந்த கல்யாணத்துல ஜானகிக்கு சுத்தமா விருப்பம் இல்ல.

விருப்பமில்லாத அந்த வீட்டிற்கு வெறும் ஜானகி தன் பணிக்கு தானும் சில கெடுதல் வேலைகளை செய்கிறாள்.

மிராசுதாரரின் வீட்டில் நடைபெறும் அசும்பாவிதங்களுக்கான காரணம் என்ன? பிடிக்காத கல்யாணத்தில் இணையும் ஜானகி வேதாச்சலத்தை கணவனாக ஏற்றுக் கொள்கிறாளா இல்லையா ? வீட்டிற்கு புது வாரிசு வந்ததா வீட்டின் நிலை சரியானதா என்பதை ரொம்ப சஸ்பென்சியோட கதையின் போக்கில் ரொம்ப விறுவிறுப்பா சொல்லி இருக்காங்க.

கடைசியில் வேதாச்சலம், அருள்செல்வன் இருவருக்கும் இடையில் வச்ச ட்விஸ்ட் நல்லா இருந்தது

கதை விறுவிறுப்பா ரொம்ப நல்லா இருந்தது 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
NNK-14

Moderator

அருமையான விமர்சனம்... மிக்க நன்றிகள் 💜🙏🥰

முக்கிய திருப்பங்களை தெரிவிக்காமல் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விமர்சனம் 🥰🥰🥰
 
Top