santhinagaraj
Well-known member
ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம்
விமர்சனம்
நல்ல ஒரு ஃபீல் குட் ஸ்டோரி.
தாய் தந்தை, காதலை இழந்து சோகம், வெறுமையோடு வெளிநாட்டில் இருக்கும் தன் அக்கா வீட்டிற்கு வருகிறாள் பல்லவி.
பல்லவியுடன் பழகும் ரிஷிக்கு அவளின் மீது காதல் வருகிறது. பல்லவியை பற்றி தெரிந்து கொண்டு தன் அன்பான அக்கறையாலும் அவளை பிசுவாகத்தையும் வெறுமையையும் மாற்றும் ரிஷியின் காதல் அருமை

ஸ்ருதி, ஆனந்த், ஸ்வேதா,ராஜீவ், ஷாலினி ஷாம்,தருண், பார்வதி
எல்லா கேரட்டர்களும் சூப்பர்.
குழந்தை பிறக்கலையே என்று கஷ்டப்படுவதை விடுத்து தாய் தந்தைக்காக ஏங்கும் குழந்தைகளை எடுத்து வளர்த்து குழந்தை பெறாதவர்களும் தாய் ஆகலாம் என்று கூறிய கருத்தை சூப்பர்

தனக்கு உறவுகள் யாரும் இல்லை என்று வெறுமையோடும் சோகத்தோடும் பாசத்திற்கு ஏங்கிய பல்லவிக்கு நிறைய உறவுகளை கொடுத்து ரொம்ப நிறைவா முடிச்ச விதம் சூப்பர்

வாழ்த்துக்கள்