எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மை நேசத்தில் பெய்யும் வான்வளம்

santhinagaraj

Well-known member
#வான்மை_நேசத்தில்_பெய்யும்_வான்வளம்

#விமர்சனம்

காதல் கலந்த நல்ல ஒரு பீல் குட் ஃபேமிலி ஸ்டோரி.

தேவ சர்வேஸ்வரன் பல வருடங்களா பிறந்த வீட்டை திரும்பி வெளிநாட்டில் இருக்கிறான்.

சத்திய தீரா தேவ சர்வேஸ்வரன் இருவரும் ரொம்பவும் புரிதலான உயிர் நண்பர்கள். இருவரும் தங்களின் பிரச்சனைகளுக்கு ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கின்றனர்.

சத்யாவிற்கு வீட்டின் கல்யாணம் பேச தனது தோழிக்காக வருகிறான் தேவ் அவர்களின் நட்பின் புனிதம் புரியாமல் சிலர் பேச இருவரும் கல்யாண வாழ்வில் இணைகிறார்கள்.

தேவ் என் பல வருடமாக குடும்பத்தை பிரிந்து இருந்தான்? சத்யா தேவ் இரண்டு பேருக்கு என்ன பிரச்சனை?சத்யா தேவ் கல்யாணத்திற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படி போகுது என்பது மீதி கதை.

தவறான நட்பாலும் அதிக பேராசிரியர் அனானிக்கா செய்யும் செயல் இரு குடும்பத்தை இருக்கிறது. அனாமிகாவின் செயலுக்கு சத்யா கொடுக்கும் பதில் அடியும் அவளுக்கு கிடைக்கும் தண்டனையும் ரொம்ப சரியானது.

போலியான பாசத்தை நம்பிய ஜீவிக்கா கொஞ்சம் பெத்த பிள்ளையையும் நம்பி பொறுமையா என்னை ஏது என்று கேட்டிருந்தால் பிரச்சனைகள் பெருசாகி இருக்காது.

மதுவதனி பார்த்திபன் நல்ல அப்பா அம்மாவா இருந்தாங்க. மகளின் மீது இவங்களோட நம்பிக்கையும் பாசமும் சூப்பர்.

தாம்பத்ய உணர்வுகளுக்கான டாக்டர்கள் கொடுத்த அறிவுரைகள் ரொம்ப நல்லா இருந்தது

நிறைய கதாபாத்திரங்களை வைத்து அவர்களை சரியாக கொண்டு போனவிதம் நல்லா இருந்தது.

தலைப்புக்கு கொடுத்த விளக்கம் ரொம்ப அருமையாக இருந்தது.

வாழ்த்துக்கள் 💐💐💐

(இகுளை,அன்பன்,ஆகாசனம்,கேசரி போன்ற செந்தமிழ் வார்த்தைகளுக்கு கொஞ்சம் தமிழ் அர்த்தமும் கொடுத்திருந்தால் படிக்கிறவங்களுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் )
 
NNK - 05

Moderator

மிக்க நன்றி சிஸ் உங்களுடைய அருமையான விமர்சனத்துக்கு.. 😍😍

செந்தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இறுதி பதிவின் கீழ் பதிகிறேன்..😊

எழுத்து பிழைகளையும் சரி செய்கிறேன்.😊
 
Top