எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#தேன்மிட்டாய்_காதலி

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#தேன்மிட்டாய்_காதலி

பேரு என்னமோ சுவீட்டா தான் இருக்கு, பட் இவ சரியான கார மிளகா 😂😂😂😂😂

சுதா அவ காதலனை தேடி கோவை போறா....

சந்தேகமா இருக்குனு போலீஸ் அவளை போலீஸ் ஸ்டேசன் கூட்டி போக….

தன்னை பத்தியும், தான் கோவை போகனும்னு தைரியமா சொல்ல, அவளை அவங்க கூடவே கூட்டி போறாங்க போலீஸ்…..

அங்க அவளுக்கு ப்ரெண்ட் ஆனவ தான், ஜான்சி….

ரெண்டு பேரும், நல்ல நட்போட தங்களின் வாழ்க்கையை பத்தி ஷேர் பண்ணிக்கறாங்க…..

அப்படியே கோவை வந்து சேர, அங்க அவ காதலனை கண்டு பிடிச்சாளா, அப்படினு உண்மை சம்பவம் ஒன்னை அதோட சேர்த்து கொடுத்து இருக்காங்க ரைட்டர்…..

சுதா, திவாக்கு மட்டும் ராணி…..தைரியம் பத்தி எல்லாம் ஒன்னும் இல்ல….பட் சரியான அவசர குடுக்கை….

அப்படி அவசரத்தில் அள்ளி தெளித்த வார்த்தைகளுக்கு தான் வருந்தி திவாவை தேடி வந்து இருக்கா….

ஜான்சி ஓட இவளோட பாண்டிங் அழகா இருந்தது…..

திவா, ஆன்டி ஹீரோவா அவளுக்கு அறிமுகம் ஆகி, ஹீரோவா அவளை கை பிடிச்சிட்டான்…..

சில இடங்களில் என்ன இவன் இப்படி பண்றான் அப்படினு கோவம் வந்தது….

அதுக்கு இவனின் காதல் பிடிச்சது….

கதிர் & சிவா, சரியான பாசக்கார அண்ணன்கள்….

உண்மை சம்பவம் பத்தி இது படிச்சி தான் தெரியும்….

நடந்ததை மாத்த முடியாது தான்….ஆன கடைசில இப்படி இருந்து இருக்க வேனாம்முனு அடிச்சிகிச்சி…..

எவளோ இழப்புகள்…..

ஃபீல் குட் ஸ்டோரி….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top