#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#மாலையிட்ட_பந்தம்…
குடும்ப + காதல் கதை…
சத்யாக்கு அப்பா அம்மா இல்ல, அவன் தம்பி வாஞ்சி தான் எல்லாமே….
அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு செய்து கல்யாணம் நடக்க இருந்த நேரத்தில் கல்யாண பெண் காணோம்…..
அதே மண்டபத்தில், மணபெண்ணின் சித்தப்பா பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறான் வாஞ்சி அண்ணனின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு….
அந்த பெண் வாணி காலேஜ் போற பொண்ணு….
வாணிக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை, இப்படி கல்யாணம் ஆனதும் என்ன செய்யனே தெரியல…..
சத்யா & வாஞ்சி ரெண்டு பேரும் அவளுக்கு ரொம்ப சப்போட், அவ பெற்றோரை மீறி….
முக்கியமா வாஞ்சி, அவனோட அண்ணிக்கு இல்ல இல்ல அம்மாக்கு….
ஆமா, வாணியை அவன் அவனோட அம்மாவா தான் பார்க்கறான்…..
அவங்க பாண்டிங், சத்யா வாணி ஓட ஊடல், காதல் அப்படினு அழகா நகருது கதை….
சத்யா, சின்ன வயசில் இருந்தே சுமை தாக்கியதால் எப்பவும் அவன் கிட்ட ஒரு இறுக்கம் இருக்க தான் செய்து….
ஆனாலும், வாஞ்சி மேல அவன் கொண்ட பாசம்

வாஞ்சியும் தான்….
ரொம்ப பொருமைசாலியும் கூட…..
ஏன்னா?????
கதையில் தெரியும்

வாணி, திடீர் கல்யாணம் ஆகிட்டு பயம் தான் இல்லைனு சொல்லல….
ஆனா இவ சரியான முக்கா

அவங்க ரெண்டு பேரும் அவளோ அனுசரணையாக சொல்லியும் வாய்க்கு வந்தது எல்லாம் பேசும் போது

அப்பையும் கூட ரெண்டு பேரும் அவளை விட்டரல….முக்கியமா வாஞ்சி….
வாஞ்சி, என்ன மனுஷன் டா நீனு….அவளோ பக்குவம் ஒரு ஒரு செயலிலும்…..
அண்ணன் ஓட வாழ்க்கையை அழகா காப்பாத்தி கொடுத்துட்டான்…..
ஆனா அவன் வாழ்க்கையில்.????
எல்லாம் இந்த ரைட்டர் பண்ணின சதி

ஊரில் ஒரு நல்லவன் இருக்க கூடாது, உடனே ஒரு பிசாசை அவன் கூட கோர்த்து விட்டுட்டாங்க

ஆதி, தட் பிசாசு….அந்த முக்கா வாணி ஓட தொங்கச்சி முழுசு….
என்ன வாய், சுயநலம்

…
கொஞ்சம் கூட இரக்கம் வரல இவ மேல கடைசி வரை( சாரி ரைட்டர், எனக்கு வரவே இல்ல)....
எதார்த்தமான கதை நகர்ந்தது….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி