santhinagaraj
Well-known member
உந்தன் காதலை எண்ணி களிக்கின்றேன்
விமர்சனம்
கலாட்டா கலந்த கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத காதல் கதை.
கதையோட நாயகன் வெங்கி.
இவனோட குடும்பத்துல அவன் அவனோட அப்பா திருஅரங்கநாதன் ,அம்மா பிரபாவதி ,அண்ணன் ஹரி என அழகான குடும்பம்.
வெங்கியோட அண்ணன் ஹரி திடீரென வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பெண்ணோட வீட்டிற்கு வருகிறான். அதுவும் ஏற்று மதத்து பெண் தென்றல் ஏஞ்சலின்.
ஹரி தென்றல் கல்யாணமே அவங்க குடும்பத்தில் ஒரு பிரச்சினையை கிளப்பி இருக்க.
இந்தப் பக்கம் வெங்கியோட காபி ஷாப்க்கு வேலைக்கு ஒரு பொண்ணு வருகிறாள் அவள் ஸ்ரீ. வெங்கிக்கு ஸ்ரீ மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. வெங்கியோட ஈர்ப்பு ஸ்ரீ மீது இருக்க. வெங்கி மீது காதலோடு ஒருத்தி அவனை சுற்றி வருகிறாள் அவள் உபய்.
உபய் ஸ்ரீ ரெண்டு பேரும் ஒரே ஆளா இல்ல வேற வேற ஆளான்னு ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போன ரைட்டரின் எழுத்துத்திறன் சூப்பர்
வெங்கி பிரப எடு அந்த தொடப்ப கட்டைய கலாட்டா சீன்கள் செமையா இருந்தது
அன்புச்செல்வன் அருமையான அப்பா உபய் மீதான இவரோட பாசம் அருமை
வெங்கி விவேக் அருண் இவங்களோட சிங்கிள், கமிட்டட் கலாட்டாகள் அருமை
ஹரி தென்றல் ஜோடியின் காதலும் புரிதலும் சூப்பர்
உபய் காதல் கண்ணாமூச்சி ரசிக்கும்படியாய் இருந்தது
வெங்கி துர்வாசர் டாம் அண்ட் ஜெர்ரி வாய்க்கா தகராறு செம்ம
முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்கும் கதையாக வெங்கி அவன் காதலை மறைத்து கல்யாணம் பண்ணி பிரபா கிட்ட தொடப்பக்கட்டை அடியில் இருந்து தப்பித்து ஓடும் கலாட்டா செம
அருமையான கலகலப்பான காதல் கதை சூப்பர்
வாழ்த்துக்கள்