எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாராவின் ஜீபூம்பா

santhinagaraj

Well-known member
சாராவின் ஜீபூம்பா

விமர்சனம்

பாசம் நிறைந்த அழகான காதல் கதை

சாரா பாப்பா அப்பா அம்மா யாரும் இல்லாம ஆசிரமத்தில் வளரும் குழந்தை அவளுக்கு எல்லாமே அவளோட லக்கி( இலக்கியன்)தான். லக்கிக்கும் அப்பா அம்மா கிடையாது அத்தை மாமா கூட இருக்கிறான் அவனுக்கும் சாரா தான் எல்லாமே. இலக்கியன் போலீஸ்

சாராக்கு துணையா அவளோட ஜீபூம்பா யாரு கண்ணுக்கும் தெரியாம சாரா கூடவே இருக்கும் .

சாராவின் ஸ்கூலில் புதிதாக சேரும் மதியின் மூலம் அறிமுகமாகிறது ஆரண்ய நிலாவும் அவளுடைய குடும்பமும். ஆரண்ய நிலாவிற்கும் சாராவின் மீது ஒரு அளவு கடந்த
பாசம் வளர்கிறது.
சாராவின் மீதான லக்கி ஆராவின் அளவு கடந்த பாசத்தை பார்த்து ஜீபூம்பா ஒரு திட்டம் போடுகிறது. சாராவிடம் நீ ஏன் உனக்கு அப்பா அம்மாவா ஆராவயும் லக்கியையும் தேர்ந்தெடுக்க கூடாதுன்னு கேட்டு அதற்கான சில வேலைகளை செய்து அவர்கள் இருவரையும் அடிக்கடி சந்திக்க வைத்து அவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜீபூம்பாவின் திட்டம் ஒரு பக்கம் இருக்க. இங்கு இலக்கியனுக்கு அவனோட போலீஸ் வேலையில் ஒரு ஏழு வயது சிறுமியை கொடுமையாக கொ**லை செய்த வழக்கு கிடைக்கிறது.

ஜீபூம்பாவின் திட்டம் என்ன ஆகிறது? ஆரா லக்கி ரெண்டு பழக்கம் எப்படி காதலாக மாறி வாழ்க்கையில் இணைகிறார்கள்?
சிறுமியை அவ்வளவு கொடுமையாக கொலை செய்யும் அந்த கொ**லை*காரன் யார்? என்ற கேள்விகளுக்கு பதிலாக மீதி கதையை ரொம்ப சுவாரஸ்யமாக கொண்டு போய் இருக்காங்க.

சாரா, ஆரா, லக்கி மூணு பேரோட பாசப்பிணைப்பு ரொம்ப அருமையா கியூட்டா இருந்தது 😍😍

மனைவியின் தங்கையை மகளாக பார்க்கும் கார்த்தியின் பாசம் அருமை 👌👌

நிஜமாவே கேனப்லாசம் பத்தி கேள்விப்படும் போது ரொம்ப அதிர்ச்சியா இருந்தது

யாருமில்லாத சாரவிற்கு அப்பா, அம்மா,குட்டி பாப்பான்னு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தி குடுத்து மகிழ்வுடன் பார்க்கும் ஜீ பூம்பா சூப்பர் 👌👌

அருமையான எழுத்து நடை நிறைவான முடிவு.

வாழ்த்துக்கள் 💐💐
 
NNK-10

Moderator

🥺🥺🥺

என் கண்ணுல வாட்டர் ஃபால்ஸ் வர வச்சுட்டீங்கடா❤️

ரொம்ப ரொம்ப அழகான விமர்சனம் 🤩

படிக்கும்போது உங்களுக்கு கதை எவ்வளவு பிடிச்சிருக்குனு ஃபீல் பண்ண முடிஞ்சது.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா..

உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. கதை ஆரம்பத்துல இருந்து கூட பயணிச்சு வந்தீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு டா ❤️

ரொம்ப நன்றி 🤗

வேறென்ன சொல்லனு தெரிலயே.. ஆனா மீ ரொம்ப ஹாப்பி 🤗
 
Top