எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கானல் நீரில் காகித ஓடம்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#கானல்_நீரில்_காகித_ஓடம்….

ஃபேண்டஸி கதை….

நோ லாஜிக் பியூர்லி மேஜிக் 🤩🤩🤩🤩

சிவனின் நெற்றிக்கண் போன்ற நீல கல் சைத்துக்கு கிடைக்குது, அதை அகத்தியன் கிட்ட சேர்க்க போக…

அவளை கொ***ல்ல சிலர் துரத்த, அகத்தியன் காரிலேயே அடிபட்டு மயங்கி போயரா…..

அவ கையில் இருந்த கல், அகத்தியன் கிட்ட கிடைக்க…..அதை என்ன ஏதுனு தெரியமையே பத்திர படுத்தறான்…..

அவளையும் ரவுடிகள் கிட்ட இருந்து காப்பாத்தறான் கூடவே அவன் ப்ரெண்ட் கார்த்தி…..

அவளோ அடிபட்டு இருந்தவள், காலையில் ஒரு சின்ன கீறல் கூட இல்ல….

எப்படி?????

அவ கிட்ட அந்த தெய்வ சக்தி கொண்ட கல் எப்படி வந்தது, அகத்தியன் கிட்ட சேர்க்க காரணம், அவளின் காயங்கள்??????

கால் வைக்கர இடம் எல்லாம் கன்னி வெடி போல, திரும்பர இடம் எல்லாம் டுவிஸ்ட்😳😳😳😳😳

ஏன், எப்படி, அப்படினு ஆரயாம படிக்க சூப்பர் கதை……

ரைட்டர் ஓட ஹுமர் சென்ஸ் வேற லெவல், சிரிச்சி முடியல😂😂😂😂😂😂

சீரியஸா படிச்சிட்டு இருக்கும் போது, அடுத்த சீன் அப்படியே பங்கமா இருக்கும்😂😂😂😂😂

கதை முழுக்க காமெடி, காதல், கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸ், முன் ஜென்மம், சித்தர்கள் அப்படினு நல்ல என்டர்டெயின்மென்ட் 🤩🤩🤩🤩🤩

லாஜிக் பார்க்காம படிச்சா மேஜிக் அழகா தெரியும்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
 
Top