எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#மிஞ்சியின்_முத்தங்கள்

கனமான அதே நேரம் அழகான ஆழமான நேசத்தை சொல்லும் கதை….

அதி அவனின் கொடியை விரும்பி கல்யாணம் பண்ணிக்கறான்…..

அவன் வேலையோ வெளிநாட்டில், அப்பா படுக்கையில் விழுந்து விட தாய், அண்ணன் & அக்கா எல்லாரையும் காக்க வேண்டி சிறு வயதிலேயே வேலை…..

ஓர் அளவுக்கு நல்ல நிலைமைக்கு வந்தவுடன் இங்கேயே வந்து விடுவது போல ஏற்பாடு…..

குடும்பம் நல்லாவே வந்துட்டு, இனி விவசாயத்தை பார்த்து கொண்டு இருப்பது என இந்த ஒரு முறை செல்ல….

கொ****லை முயற்ச்சி பழி அவன் மேல…..

ஒரு பக்கம் காதல் மனைவி, அன்பு அம்மா, அருமை மாமா…இன்னோர் பக்கம் இந்த பழி….

அதியின் நிலை???????

அப்பா படுக்கையில் இருக்கும் போது காத்தவன் அப்படிக்கர அறிவு அவருக்கு இல்ல….அண்ணனோ சுயநலம் மிகுந்தவன்….
அக்கா பாவம் கணவரிடம் அடியும் உதையும் தான் மிச்சம்…..

இப்படி பட்ட குடும்பத்தில், அம்மாவும் மாமாவும் தான் அவனுக்கு….

பாசம் மிகுந்தவன், அதே நேரம் அவனோட கெத்து 🔥🔥🔥🔥

சின்ன சின்ன விசயத்திலும் அதியை ரொம்ப ரொம்ப பிடிச்சது….

அவனின் காதல் அவளோ அழகு🤩🤩🤩🤩

கொடி, இவ பாவம்….அதியை பிரிஞ்சி எவளோ கஷ்டம்🥺🥺🥺🥺

பாரு, அதியின் அம்மா, சராசரி தாய்….

பார்த்திபன், இவரை அதிக்கு அப்பறம் ரொம்ப பிடிச்சது…..இப்படி ஒரு உறவு எல்லாருக்கும் அமையாது….. எதிர்பார்பில்லா பாசம் இவரோடது…..

சிவகாமி, இவங்களும் ரொம்ப அன்பான பெண்மணி தான்…..

சுகுமார், செல்வி, முத்து, வள்ளி, கஸ்தூரி, பிரபு, பூங்கோதை, விழி, இப்படி அன்பான உறவுகள் தான் கொடி ஓடது……

யோவ் ரைட்டர், என்னைய இது இப்படி அழ வெச்சிட்டிங்க🤧🤧🤧🤧🤧

கடைசி 3 எபிஸ் அவளோ கணமா இருந்தது….

ஹேப்பி எண்டிங் தான், ஆனாலும் இன்னும் அதை கடந்து வர முடியல…..

அதுவும் அதி ஃபோன்ல பேசினப்ப😭😭😭😭😭😭

ஆனாலும் அவளோ நிறைவா இருந்தது, பாவம் பண்ணினவங்களுக்கு கொடுத்த தண்டனை👏👏👏👏👏👏

அதியும் கொடியும் என்னோட favourite pairs la சேர்ந்துட்டாங்க❤️❤️❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
NNK-50

Moderator

நன்றி நன்றி நட்பே🥰🥰🙏🙏🙏 மனதை மகிழ்வித்த விமர்சனம் திரும்ப திரும்ப படிக்கிறேன் 💕💕💕💕🙈🙈
 
Top