எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#ஏங்கிடுதே_என்_ஆசை_நெஞ்சம்

இதுவும் ஃபீல் குட் ஸ்டோரி தான்….

பெற்றோரை ஒரு விபத்தில் இழந்துட்டு, கல்யாணமும் நின்னு போக, வெளிநாட்டில் இருக்கும் அக்காவை தேடி வரா பல்லவி….

ஸ்ருதி, மாசமா இருந்ததால், பெற்றோர் ஓட முகங்களை பார்க்க கூட முடியல….

அங்க அவளை கூட்டி போக வரான் ரிஷி, அங்கையே சண்ட ஆரமிச்சிருது ரெண்டு பேருக்கும் ….

அந்த மோதலே காதலா மாறுது, பல்லவியை பார்க்க பார்க்க…..

ஆனா பல்லவிக்கோ??????

பெற்றோரின் இழப்பு, காதல் தோல்வி, நடந்த விபத்து என…..

மனநிலை முற்றிலும் மாறி இருக்கா…..

திரும்ப காதல் மலர்ந்தா, ஏன் கல்யாணம் நின்னது, அதன் காரணம் எல்லாம் மீதி கதை…..

பல்லவி, இவளுக்கு இவளோ சோகம் வேணாம்….பாவம் எத்தனை இழப்புகள் தான்🤧🤧🤧🤧🤧

ஆனா அது அத்தனைக்கும் ஈடு செய்யும் வகையில் ரிஷி அவ வாழ்க்கையில்…..

அவன் மட்டுமா இன்னும் நிறைய சொந்தங்கள்….

ரிஷி, பார்த்ததில் இருந்து வம்பு இழுத்துட்டே இருந்தாலும், அவள் மீது காதல் கொண்ட பிறகு….

அப்படி பார்த்துக்கறான்…..

காதலி கிட்டையும் கண்ணியம் காத்து நிக்கரான் பா, ரொம்ப நல்லவன்…..

சின்ன வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவன்…..

தம்பிக்கு தந்தையும் இவனே…..

இவங்க குடும்பம் அவளோ அழகு……

ஆனந்த் - ஸ்ருதி, பல்லவியை ஓட அக்கா மாமா, அன்பான அக்கா…..

பாரு, ரிஷிக்கு தான் அம்மா…ஆன பல்லவி மேல அளவில்லா அன்பு….

தருண், ரிஷி ஓட குட்டி தம்பி…இவனுக்கும் பல்லவிக்கும் உள்ள பாண்டிங் ரொம்ப கவிதையா இருந்தது……

ஷாலினி, ராஜேஷ், சுவாதி எல்லாம் நல்ல நட்புக்கள்…..

வெளிநாட்டில் இருப்பதால, அப்ப அப்ப கேட் டூகதர், சேர்ந்து பெஸ்டிவல்ஸ் கொண்டாரது எல்லாம் ரொம்ப கியூட்டா இருந்தது……

அழகா கவிதை மாதிரி ஒரு கதை…..

கண்டிப்பா படிங்க எல்லாரும்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
NNK07

Moderator

என் கதைக்கு நீங்க தந்த அழகான விமர்சனதுக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி மா 😍😍😍❤️❤️❤️
 
Top