santhinagaraj
Well-known member
உயிரே உன்மத்தங்கொள்ளுதடா
விமர்சனம்
ஆழமான முன் ஜென்ம காதல் கதை.
சமரன் தனக்கு பெரிய வசதியான வாழ்வு வந்த பிறகும் தான் முதல் முதலில் இருந்த பழைய அபார்ட்மெண்ட் வீட்டில் தன் குடியிருக்கிறான். அவனுடைய நண்பர்களும் இருக்கிறார்கள். அந்த நண்பர் பட்டாளத்தில் இருக்கும் அருந்தவாலான வல்லபி மீது சமரனுக்கு காதல் வருது. அந்தக் காதல் உணர்வு அவனை ரொம்பவே ஆட்டிப்படைக்குது.
வல்லபிக்கும் சமரன் மேல காதல் இருக்கு. ஆனா அவளுக்கு கனவுல ஹோரஸ்னு ஒரு நினைவு வந்து அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறாள்.
இப்படி இருக்கிற நிலையில வல்லபியும் சமரனும் அவங்களோட காதல தெரிவிக்கிற நேரத்துல சமரனோட அம்மா திலகவதி வந்து வல்லபியை மோசமா பேசி திட்டி விடுறாங்க.
சமரனோட அம்மா அவனுக்கு வேற ஒரு பணக்கார பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்றாங்க. சம்மரனை ரொம்ப கல்யாணத்துக்காக ரொம்ப வற்புறுத்துறாங்க .
இப்படிப்பட்ட சூழ்நிலையில வல்லபி ஊரை விட்டு போயிடுறா.
அப்படி போறவன் எகிப்துல போயிட்டு அவனோட படிப்பையும் வேலையும் தொடர்கிறாள். அங்க அவளுக்கு நிறைய பிரச்சனைகளோடு கொ**லை முயற்சியும் நடக்கிறது. அதோட ஒரு புகை உருவமும் கிளம்பி அவளை தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துது.
வல்லபியிடம் காதலை வற்புறுத்தும் அந்த புகை உருவம் யாரு?
சமரனை ஏன் அந்தக் காதல் உணர்வு அப்படி ஆட்டிப் படைக்கிறது?
வல்லபியின் கனவில் வரும் ஹோரஸ் யாரு? வல்லபி மீது ஏன் கொலை முயற்சி நடக்கிறது?
இப்படி பல கேள்விகளோடு கதையை நகர்த்தி அதில் முன் ஜென்மத்தை புகுத்தி ரொம்ப சுவாரஸ்யமாக கதையை கொடுத்திருக்காங்க ரைட்டர்.
எகிப்தின் வரலாறு ரொம்ப நல்லா இருந்தது
சஸ்பென்ஸ் கலந்த முன் ஜென்ம காதல் கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்

வாழ்த்துக்கள்