santhinagaraj
Well-known member
உன் விழிமொழிதனில் வீழ்ந்தேனடி கண்மணியே
விமர்சனம்
ஜாதி வெறி கலந்த ஒரு காதல் கதை.
கயல்விழி தன் கணவன் மாறன் வெளிநாட்டில் வேலை செய்கிறான் என்று அனைவரிடமும் கூறிக்கொண்டு தன் மகன் கவினுடன் தனக்கு உதவியே சுந்தரி பாட்டியும் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
தன் காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறி சுந்தரி பாட்டில் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கயல். பாட்டியின் உடல்நிலை காரணமாக மருத்துவமனை செல்லும்போது எதிர்ச்சியாக அவள் தம்பி விமலை சந்திக்க தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் அதே ஹாஸ்பிடல் இருப்பது தெரிந்து அவர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.
யாருக்காக பயந்து வீட்டை விட்டு வெளியேறினாளோ அவனே இந்த வீட்டிலும் திரும்ப வந்து கயலிடம் தவறாக நினைக்க முயற்சி செய்கிறான். அப்போது அவனுக்கு பாதுகாப்பாக வந்து சேர்கிறான் இளமாறன்.
தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு தன் தோழியை கல்யாணம் செய்து கொண்டு வருடங்கள் கடந்து வந்திருக்கும் இளமாறன் மீது கோபமாக இருக்கிறாள் கயல்.
இளமாறன் கயலை திரும்பி இருந்தாலும் அவளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருக்கான்.அவளை ஊருக்கு கூட்டிட்டு போக முயற்சி செய்கிறான்.
அவன் உயிர் பெயரை சொல்லும் போதே கயல்விழி அந்த ஊருக்கு வர மறுக்கிறாள்
இளமாறன் ஏன் கயல்விழியை பிரிந்து இருந்தான்?
கயல்விழி கவிதைக்கு ஏன் அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான்?
கயல்விழி ஏன் அந்த ஊருக்கு போக மறுக்கிறாள்? என்ற கேள்விகளோடு கதை ரொம்ப விறுவிறுப்பா நகர்கிறது,
சொந்த தம்பியே கொல்ல நினைக்கும் ராயப்பனோட ஜாதி வெறிய பார்க்கும்போது இவங்கெல்லாம் என்ன மனுசங்கன்னு தோணுது.
மஞ்சுவோட அதிரடி பேச்சுகள் ரொம்ப அருமையா இருந்தது
கயல்விழியின் அழுத்தத்தையும் கரைத்த இளமாறனின் அக்கரை கலந்த காதல் சூப்பர்.
வாழ்த்துக்கள்