ஆதவன் 22 ஆதித் மற்றும் வர்ஷா இருவருக்குமே அதுவரை இருந்த மொத்த மகிழ்ச்சியும் வடிந்திருக்க, "இவன் வருவான்னு நான் யோசிக்கல, நீ ஒர்ரி பண்ணிக்காத கிளம்பிடலாம்" என்று ஆதித் வர்ஷாவிடம் கூறி கொண்டுருக்கும் பொழுதே, அங்கு வந்த பிரபு, "இங்க என்ன பண்றீங்க? உள்ள வாங்க" என இருவரையும் அழைத்தான். அப்பொழுது...
www.narumugainovels.com