#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#கள்வனின்_கனவுகள்
தலைப்பு போலவே, கனவுகளில் வருவது நிஜத்திலும் நடக்குது…..
இல்ல இல்ல, நிஜத்தில் நடக்க விருப்பது கனவுகளில் வருது அனந்த்க்கு…..
அப்படி ஒரு சூப்பர் பவர் அவனுக்கு….
ஆன அது சின்ன வயசில் இருந்தே நல்லதை தரலையோ…..
பெற்றோரின் மரணத்திற்கு பிறகு, செல்வியிடம் வளர்கிறான் அனந்த் உடன் அவங்க பையன் விஷ்ணு…..
அவங்க களவு செய்பவர்கள்…..
வருடங்கள் செல்ல, வேணி மீது ஒரு தலை காதல் விஷ்ணுவிற்கு…..
பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்பதை போல, அவங்களும் ஊர் விட்டு ஊர் மாறி வர…
அவங்க பாதையும் மாறுது……
ஒரு சமயம் அனந்தின் கனவு பற்றி விஷ்ணுவிற்கு தெரிய வர…..
அதை வைத்து, சில வழிகளில் பணம் செய்ய…..
இப்படி இருக்கும் போது திரும்பவும் விஷ்ணு வாழ்க்கையில் வேணி…..
இந்த பக்கம் அனந்த் கூட ஸ்ருதி…..
திடீர்னு மர்ம நோய் வந்து மனிதர்கள் எல்லாம் ஜாம்பியா மாற……
ஒருவனிடம் மட்டும், காயத்தை சரி செய்யும் அதிசய கல்…..
இனி??????
இத்துடன் முதல் பாகம் முடியுது…..
இப்ப வரை ஃபேண்டஸி கதையா இருந்தது, இனி சைன்ஸ் ஃபிக்ஷன் கதையாக…..
நாங்களும் காத்திருக்கிறோம் ஆவலுடன்…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி