எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#உந்தன்_காதலை_எண்ணி_களிக்கிறேன்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#உந்தன்_காதலை_எண்ணி_களிக்கிறேன்

வரிக்கு வரி சிரிச்சிட்டே படிக்கலாம்😀😀😀😀

வெங்கி ஓட அண்ணன் திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வர…..

அவன் அப்பா அம்மா வீட்டுக்கு சேர்த்திட்டாலும், பேச மறுக்கராங்க….

கல்யாணம் பண்ணின ஹரியை விட்டுட்டு, வெங்கியை தான் வெச்சி செய்யறாங்க பிரபா😂😂😂😂😂

அவன் வாய்யும் அதுக்கு ஒரு முக்கிய காரணம், இல்ல இல்ல அது தான் மெயின் ரீசன்….

ஹரி தான் இப்படி பண்ணிட்டான், நீயாவது நாங்க சொல்ற பெண்ணை கட்டுனு பிரபா அவங்க ஆயுதத்தை காட்டி சத்தியம் வாங்கிற்றாங்க வெங்கி கிட்ட…..

தட் ஆயுதும், “தொடப்பக்கட்டை”

இங்க இப்படி இருக்க, வெங்கியை ஒன் சைடா உருகி உருக்காய் போட்டு காதலிக்கரா …..

அவள் உபய்…..

வெங்கி கிட்ட காதலை சொன்னால, அவன் அம்மா ஆயுதத்திற்கு பயந்து என்ன பண்ணினான் என்பது மீதி கதை…..

வெங்கி, இவன் பேசறது எல்லாமே சிரிப்பா இருக்கு😀😀😀😀, சின்ன சின்ன விசயமும் ரசிக்கும் படியாக இருக்கு ….

பிரபாக்கு பயப்படற மாதிரி நடிக்கரதில், அப்பாவை வெச்சி செய்யரதில், அருண் & விவேக் கூட அடிக்கும் லூட்டியில் செம்ம வெங்கி நீ❤️❤️❤️❤️❤️

உபய், ஒரு தலையா காதலிச்சாலும் அப்ப அப்ப அவனை வெச்சி செய்யரா😂😂😂😂….இவ காத்திருப்பும் காதலும் ரொம்ப அழகு….

ஹரி - தென்றல், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிட்டாலும், சின்ன பையன் மாதிரி அப்பா அம்மா கிட்ட பம்மி நிக்கறான்😂😂😂😂

தென்றல், சோ ஸ்வீட்…..பாஸ்ட் லைஃப் சரி இல்லாம போனாலும், ஹரி ஃபேமிலி அழகா ஏத்துக்குச்சி…..

பிரபா, சராசரி அம்மா என்ன கொஞ்சம் லூட்டியும் இருக்கு🤩🤩🤩….

வெங்கி கிட்ட நாலு வார்த்தை பேசினா அதில் ஒரு வார்த்தை தொடப்பக்கட்டை 😉😉😉😉😉

அரங்க நாதன், கொஞ்சம் கஷ்டமா இருந்தது இவர் மடக்க, பட் ஒரு ரச சாதத்தில் மனுஷன் பிளாட் 🤭🤭🤭🤭🤭

சிரிச்சிட்டே படிக்க சிறந்த கதை❤️❤️❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
NNK-72

Moderator

நன்றி நன்றி மிக்க நன்றி டியர்... நீங்க என் கதையை‌ படிச்சி முடிக்கலையோன்னு நினைச்சேன்... பட் இப்போ தான் மனசு ஆறுதலா இருக்கு.... வெங்கி அண்ட் மீ ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி....❤️❤️❤️❤️
 
Top