எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#தீரா_காதல்_தேனாக_மோத

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#தீரா_காதல்_தேனாக_மோத

டாக்டர் - போலீஸ் காதல் கதை….

மிரு டாக்டரா இருக்கற ஹாஸ்பிடல்ல இதய்யை அடிப்பட்டு வந்து அட்மிட் ஆகரான்….

இதய்க்கு மிருவை அவளோட இதமான பேச்சால் ரொம்பவே பிடிச்சிருது….

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்🤩🤩🤩🤩🤩

மிருக்கும் தான்…..

ஆனா மிரு, அவனின் காதலை ரசித்தவளாள் திரும்ப காதலை சொல்ல முடியல….

ஏன்?????

பாஸ்ட்ல நடந்த சில பல, குளறுபடியால் அவளுக்கு அவ அப்பா பார்த்த மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிகணும்னு சூழ்நிலை…..

இதயின் காதல், அப்பாவின் எண்ணம், மிருவின் மனம்??????

இதய், போலீஸ் அப்படினாலும் ரொம்ப சாப்ட் போலீஸ்🤩🤩🤩🤩….அதிர்ந்து கூட பேசாத அன்பான போலீஸ்…..

இவனின் காதல், அவளோ கியூடா இருந்தது…..

மிரு, அப்பாவையும் மீற முடியாமல், காதலையும் விட்டு கொடுக்க முடியாமல் ரொம்ப கஷ்ட பட்டுடா…..

ரத்தனம், இவர் பண்ணினதே தப்பு தான்….ஆன இவரோட அறியாமையை உணராம எவளோ இழப்புகள்……

பாரு, உங்களை நிரூபிக்க எதையும் யோசிக்காம சத்தியம் வாங்கிட்டிங்க…..

ஆனா அதன் விளைவுகள்??????

அத்தனையும் மிரு தானே சுமந்தா?????

ஸ்வேதா, நல்ல ப்ரெண்ட்…..கதிரை கதற விட அடுத்த பார்ட் எழுதங்க ரைட்டர்😁😁😁😁

ஃபீல் குட் ஸ்டோரி 🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top