#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#சாராவின்_ஜீபூம்பா
மை டியர் பூதம் போல குழந்தைகளுக்கான ஃபேண்டஸி கதை…..
நாமளும் படிக்கலாம்

இல்லத்தில் வளரும் சாரா, அவள் மட்டுமே பார்க்கும் பேசும் அவளின் ஜீபு….
அவளை உயிராய் தாங்க அவளின் லக்கி…..
இலக்கியனுக்கும் பெற்றோர் இல்ல, அவன் உதவி செய்யும் இல்லத்தில் கிடைத்த பெண் குழந்தை தான் சாரா அவனின் பேபிடால்……
இந்த சிறிய கூட்டில் சேர வரா சாரா ஓட ப்ரெண்ட் மதி…..
அப்படியே சாராக்கு ஆரூ அம்மாவையும் கூட்டி வரா மதி……
அவளின் சித்தி….
இவங்க எப்படி சேரறாங்க,, சாராக்கு அம்மா அப்பா கிடைச்சாங்களா, ஜீபூ ஓட லூட்டி எல்லாம் மீதி கதை ……
கொஞ்சமே கொஞ்சம் போலீஸ் கதை அப்படிக்கரதால் ஒரு கேஸ்…..அதில் பல திடுக்கிடும் தகவல்கள்

ஜீபு கடைசியாக சாரா கிட்ட சொல்லிட்டு போகும் போது எனக்கே அழுகை வந்துருச்சு

ஆனா சாரா போல இன்னொரு குழந்தைக்கு தான் உதவி செய்ய போகுது…..
சாரா கிடைக்க லக்கியும், ஆருவும் லக்கியா இல்ல இவங்க கிடைக்க சாரா லக்கியா அப்படினு தெரியல……
ஆனா இவங்க பாண்டிங் அவளோ கியூட்டா இருந்தது……
மகி - ராகி ஜோடியும் கியூட் பா…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி