எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கூடாரை வெல்லும்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#கூடாரை_வெல்லும்

ஃபீல் குட் காதல் கதை….

கோதா பால், பால் தயாரிப்பு பிரிவில் ஆராச்சியாளரா இருக்கா ரேணிகுண்டால…..

தெலுங்கு அம்மாயியே தான்…..

சில பல காரணங்களால், தேவ்வை பிரிஞ்சி இருக்கா…..

தேவ் அவளோட பாவா…..

இவனும் சுந்தர தெலுங்கன் தான்…..

கோதா, ஓட அப்பா அம்மா அவ அண்ணி மாசமா இருக்கா அப்படினு வெளிநாடு போய்விட, தேவிடம் வரா பொங்கல் கொண்டாட…..

தேவின் காதல், பாதுகாப்பு, அரவணைப்பு எல்லாம் அப்ப தான் புரியுது…..

ஏன் பிரிஞ்சி போன, அவனின் காதல் புரிஞ்சுதும் சேர்ந்தாலா அப்படிகறகு மீதி கதை…..

தேவ், அமைதியோ அமைதியின் சிகரம்….கோதா புத்தரை கல்யாணம் பண்ணி இருந்தா அவரே அவளை கம்பெடுத்து விளாசி இருப்பார்…..

அவ பண்றதுக்கு எல்லாம்…..

ஆனா தேவ்…...

அமைதியா இருந்தே அவனின் காதலை அழுத்தமா ஆழமா பதிய வெச்சிட்டான் கோதாகிட்ட…..

கோதா, நல்ல படிச்சி நல்ல வேளையில் இருந்தாலும், இவ செய்யர செயல்கள் பிடிக்கல….

அது அவளோட அடையாளத்துக்கு அப்படினாளும், பொறுமையா பேசி புரிய வெச்சி இருக்கலாம்…..

முக்கியமா தேவ் கிட்ட விளக்கமா பேசி இருக்கலாம்…..

அவரச புத்தி, நினைச்சது நினைச்ச மாத்திரத்தில் நடக்கணும்னு அப்படிகற எண்ணமே பிரிவுக்கு காரணம்…..

ஶ்ரீநிவாசன், பத்மா, ஶ்ரீராம், பாபு, ராஜி, சத்யா நாராயண், கனகா, சைத்து இப்படி நிறைய கேரக்டர்ஸ் கதையில்…..

ஆணுக்கான அடையாளம் சமுதாயத்தில் எவளோ முக்கியமோ, அதே போல பெண்களுக்கும் அவங்க அடையாளத்தை தேடிக்கர உரிமை அவங்களுக்கு இருக்கு…..

அது கல்யாணத்திற்கு பின்னாடி அப்படினாலும் சரி…..

இங்கே கோதா, கொஞ்சம் தேவ்வை நம்பி இருக்கலாம்……

கதை ரொம்ப நல்லா இருந்தது, சில இடங்களில் தெலுங்கு வார்த்தைக்கு தமிழ் வார்த்தை போடவே இல்ல…..

அது கொஞ்சம் சலிப்பை தந்தது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐…..
 
NNK42

Member

Thank you so much dear for the lovely review
 
Top