எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் கனிரசமே

Advi

Well-known member
#நிலாகலாம்2

#கௌரிவிமர்சனம்

#காதல்_கனிரசமே….

காதல் காதல் காதல் மட்டும் தான்….

அதையும் நல்லா விறுவிறுப்பா கொடுத்து இருக்காங்க ரைட்டர்😍😍😍😍

விரும்பம் இல்லா திருமணம் வெற்றிக்கும் பிரவாக்கும் நடக்குது…

பிடிக்காத திருமணம் தான் ஆன அளவில்லா காதல் ஒருவர் மேல இன்னொருவருக்கு…..

அப்பறம் ஏன் ????

காரணம், சரியா புறிஞ்சிக்காதது தான்🤷🤷🤷🤷🤷

வெற்றி, ஆரம்பத்தில் இருந்து காண்டு தான் டா உன் மேல….

ஆன்டி ஹீரோக்கு கூட நா எல்லாம் ஆர்மி வெச்சி இருக்கேன்….

ஆன நீ????

இப்பவும் கூட நீ செய்த சில செயல்கள் பிடிக்கல டா….

அவ உன்ன அவளோ வெச்சி செய்யரா அப்படினா, அதுக்கு தகுந்தவன் தான் நீ…

ஆனாலும் உன் காதல் பிடிச்சது….

பிரவா, கஷ்டமா தான் இருந்தது இவ அழும் போது எல்லாம்……

ஆன இவ முன்னாடி பண்ணி வெச்ச வேலை, வெற்றி செய்ததுக்கு கொஞ்சம் கூட கொராஞ்சது இல்ல….

பெரிய தியாக செம்மல் ரெண்டு பேரும்🙄🙄🙄🙄🙄😬😬😬😬😬

அன்னம், மணி, செல்வம், பாட்டி எல்லாரும் செம்ம கேரக்டர்ஸ் 👌👌👌👌👌

முக்கியமா பாட்டி ஓட timely counters😂😂😂😂😂

நாகம் & குந்தா, சரியான தண்டனை….

அருள் & கவி, இவங்களை லாஸ்ட்டா போட்டிங்க…..

காதல் தெரிந்தது, கவி அப்பா ஓட மன மாற்றம், அருளின் குடும்ப பின்னணி எல்லாம் வெற்றி பிரவா கதைக்கு நடு நடுவில் வந்து இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது ரைட்டர்…..

மத்த படி கதை சூப்பர்❤️❤️❤️❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top