#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#சிறையாடும்_மடக்கிளியே
சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை

ஷிம்ரித், சென்னைக்கு கலெக்டரா மாற்றல் ஆகி வரான்…அங்க நிஹா சப் கலெக்டரா இருக்கா….
வேலை விசயம் தவிர்த்து ரெண்டு பேருக்கும் சம்மந்தம் இருக்குனு தோணுது….
ஷிம்க்கு, அவளை தவிர்த்து அவ குடும்ப உண்மை முகத்தை கிழிக்க நினைக்கறான்….
அவ குடும்பமோ அர***யல் குடும்பம்….
இன்னொரு பக்கம் நேர்மையான அர***சியில் குடும்பம் சந்தோஷ் ராகவேந்திரா ஓடது….
நிஹா ஓட மாமன் அப்படியே நேர் எதிர்….
ஷிம் எதுக்காக பழி வாங்க இருக்கான், அவனுக்கு நிஹா ஓட என்ன சம்மந்தம்?????
ஷிம், பழி வாங்கறது தான் முதல் கடமைனாலும் அதிலும் நிஹா ஓட நல்லதே முதலில் இருக்கு….
அதை புரிஞ்சுக்க தான் அவளுக்கு தெரியல…..
அவளையும் தப்பு சொல்ல முடியாது, தனக்காக அவளை காதலிக்காம குடும்ப பழிக்காக தன்னை யூஸ் பண்ணிக்கிட்டான் அப்படினு நினைச்சிட்டா…..
சில இடத்தில் ஷிம் மேல கோவம் வந்தாலும், அனைத்தும் நிஹாக்காக அப்படிகும் போது…. ஷிம்

நிஹா, அம்மான்னா பயம் …. ஷிம் மேல அளவில்லா காதல்….அந்த காதல் தான் அவனை கதறவும் விட்டுச்சி….
தன்னை இப்படி யூஸ் பண்ணிக்கிட்டானே….அப்படிங்கற வேதனை…..
பாவம் தான் இவளும்….பாசம் வெச்ச மாமா, அம்மா எல்லாம் இவளோ கேவலமனவங்களா அப்படினு தெரியும் போது

ஆன, அப்பா, தங்கச்சிகள் அப்படினு இதுவரை இழந்த சொந்தங்கள் கிடச்சிருச்சி..
கவின், கார்த்திகா, சாத்வி, பிரணவி, விஹான், விராஜ், சந்தோஷ், கல்பனா எல்லாரும் சூப்பர்…..
யார் எப்படினு சொன்ன சஸ்பென்ஸ் ப்ரேக் ஆகிடும்….
காதல், ரொமான்ஸ், டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதை செம்ம

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி