எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ

santhinagaraj

Well-known member
அகத்திரை திறவாயோ

விமர்சனம்

ஒரு பெண்ணோட மன உணர்வுகள் நிறைந்த கதை.

மலரினியாழ் கதையோட நாயகி இவளுக்கு எதையும் சீக்கிரம் புரிஞ்சிக்க முடியாது.

அவளால் எதையும் சீக்கிரம் புரிஞ்சுக்க முடியாமல் நிறைய கேள்விகள் ஆல் மனதுக்குள் எழுதுகின்றன அதற்கு எல்லாம் பதில் தெரியாமல் இருக்கும் போது அவளது டீ மல்லிகா டீச்சர் அவளை கவனித்துஅவளுக்கு ஆட்டிசம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்.

மலருக்கு ஆட்டிசம் இருப்பதை தெரிந்தவுடன் வீட்டில் உள்ளவர்கள் அவளை பைத்தியம் என்று ஒதுக்கி விடுகின்றனர்.

அம்மா அப்பா அண்ணன் அக்கா எல்லாரும் இருந்தும் சொந்த வீட்டிலேயே தனி அறையில் தனிமைப்படுத்தப்படுகிறாள்.
அந்த தனிமையை அவள் போக்கிக் கொள்வதும் அவளின் உணர்வுகளை எழுத்துகளாக கொட்டுவதும் அவளின் டைரியிடம் மட்டுமே.

இப்படி தனிமையில் இருக்கும் மலர் தன்னுடைய வாழ்க்கைக்கு படிப்பு ரொம்ப முக்கியம் என்று பெரும் போராட்டத்திற்கு பிறகு கல்லூரி விடுதியில் சேர்ந்து படிக்கிறாள். அங்கு அவளுக்கு கிடைக்கும் ஒரு நல்ல உறவு தான் இலக்கியா.

தன்னுடைய குறை இலக்கியாவுக்கு தெரிந்தால் தன்னை விட்டு விலகி வருவதாக என்று அவளிடம் தன் குறையை மறைத்து பழகுகிறாள் அவளின் இயல்பான குறும்புத்தனமும் இலக்கியாடும் மட்டும் கொஞ்சம் தலை தூக்குகிறது.

இலக்கியாவின் மூலம் அவளின் குடும்பத்தினரிடமும் பழகும் வாய்ப்பு ஏற்பட இலக்கியாவின் அம்மாவிடமும் அண்ணன் வாசுவிடமும் பாசமாக பழகுகிறாள். இதில் இலக்கியாவின் மூத்த அண்ணனான ஆதித்திற்கு மலரின் மீது காதல் ஏற்பட்டு கல்யாணம் நடக்கிறது.

மலருக்கு ஆடிட் கூட கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் இலக்கியாவின் நட்பிற்காக அந்த கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

மலருக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் ஆதித்தோட காதலான வாழ்க்கை நல்லா போய்க்கிட்டு இருக்கு அவளுக்கு பிரச்சனை இருக்குன்னு மலரின் மூலமே அவனுக்கு தெரியும் வரை.

மலருக்கு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சதும் ஆதி கொஞ்சம் மலரிடம் பேசி என்னன்னு தெளிவுபடுத்தி இருக்கலாம் ஆனா அது தவற விட்டுட்டான். அவளை தொலைத்த பிறகு அவளான காதலை கொஞ்சம் தாமதமாக உணர்கிறான்

மலர் ஆதித் இரண்டு பேரோட வாழ்க்கை எப்படி சரி ஆகிறது என்பது மீதி கதை.

தன்னிடம் படிக்க வரும் குழந்தைகளின் மனதையும் புரிந்து அவர்களை அரவணைக்கும் மல்லிகா டீச்சர் போன்றோர் கிரேட் 👌👌👌

சொந்த வீட்டில் தன் மகளுக்கு என்ன நடக்குது என்று புரிஞ்சுக்காத வீட்டினர் இவர்களை எல்லாம் பார்க்கும் போது இவங்க எல்லாம் என்ன மனுஷங்கன்னு தோணுது.

நிகழ்காலம் டைரி என்று மாத்தி மாத்தி கொடுத்தது நல்லா இருந்தது ஆனா ஆதித் அவனோட வாய்ஸில் சொல்லும் மாதிரியான ஒரு சில இடங்களில் நிகழ்காலம் எது நினைவு காலம் கொஞ்சம் குழப்பம் இருந்துச்சு.

டைரியில் மலரோட உணர்வுகள் ரொம்ப அருமையா இருந்தது.👌👌

வாழ்த்துக்கள்💐💐
 
NNK-41

Moderator

வாவ் வாவ் 😀ரொம்ப ரொம்ப நன்றி டியர்🥰
ரொம்ப அழகா விமர்சனம் கொடுத்திருக்கீங்க😍. அதுக்கு கண்டிப்பா உங்களுக்கு நன்றி சொல்லனும்😍. ஆனா கொஞ்சம் தாமதமா சொல்லிட்டேன். மனிச்சிக்குங்க🙏
கதை போட்டுட்டு போனவதான். இப்போதான் வாரேன்.
ஆதித் வாய்ஸும் நிகழ்காலம் பற்றி சொன்னதுக்கு நன்றி டியர். சரி பண்ண முடியுமானு பார்க்கிறேன். தவறை சுட்டி காட்டுனதுக்கு மிக்க நன்றி டியர்:giggle:
 
Top