எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#இடம்பகனின்_இதி…..

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#இடம்பகனின்_இதி…..

தவறான பழக்க வழக்கத்தால் வாழ்க்கையை இழந்து ஆன்மா வா அலைகிறான் இன்பா….

தொலைத்த பின் தான் தெரிகிறது வாழ்க்கையின் அருமை…..

மனைவியும், குழந்தைகளும் நிராதர்வாய் நிற்க…..

நல்லவர்கள் என நம்பிய அனைவரும் துரோகம், சுயநலம் நிறைந்தவர்களாக இருக்க….

சொந்தங்களின் அழுக்கு மனங்கள் என நிம்மதி இழந்து தவிக்குது இன்பாவின் ஆன்மா……

அவன் ஆன்மா, கடவுளிடம் கெஞ்ச….சிறிது அவகாசம் கிடைக்குது அவர்கள் வாழ்க்கையை சரி செய்ய…..

உயிருடன் இருந்த போது அவளின் உயிரே வாங்கியவன், ஆன்மா ஆன பிறகு அல்லாடுகிறான்…

விந்தை தான்….

அவர்களின் வாழ்க்கை, இன்பாவின் நிம்மதி?????

இன்ஷித், இன்பாவின் ஒரே நண்பன் அதுவும் ரொம்ப நல்ல நண்பன்…..

ஆயிரம் கெட்ட பழக்கங்களுக்கு நடுவில் ஒரே நல்ல விசயம்…….

இலஞ்சிதா, இரினா, இதிகா….ஒரே “இ” கொண்ட பெயர்கள்…..

ஏனோ ??????

கதை நகர்ந்த விதம் அருமை….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top