#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#வான்மை_நேசத்தில்_பெய்யும்_வான்வளம்
குடும்பம், காதல், டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கூடிய கதை

தீரா, டாக்டர்…பார்த்தி மது பொண்ணு….இவ குடும்பமும் கூட்டு குடும்பம் தான்….
பேரு போலவே ரொம்ப தைரியமான பொண்ணு தான்….மது ஓட ஒரே கவலை தீராக்கு இன்னும் கல்யாணம் ஆகல…..
இல்ல இல்ல இவ தான் தள்ளி போட்டுட்டே போற……
ஏன்?????
மது ஓட கவலையை போக்கவே, தீராவை பொண்ணு கேட்டு வரங்க, அவளை நேசிக்கும் இன்பா குடும்பம்…..
இன்பாவின் காதல், தீரா ஏற்பளா?????
இது ஒரு பக்கம்….
இன்னொரு பக்கம், சின்ன மகனை காண துடிக்கும் தாய் ஜீவி…..
தப்பான புரிதலால் விட்டு சென்றவன் வீட்டு பக்கம் வரவே இல்ல…..
அவன் தேவ சர்வேஸ்வரன்…..
அவனோட இகுளைக்கு மட்டும் தேவா…..
அவனை வரா வைக்கும் ஒரே ஆள் அவனோட இகுளை மட்டும் தான்…..
வருவானா?????
இன்னொரு பக்கம், தேவை அடைய துடிக்கும் அனாமிகா, அவள் வெறுக்கும் ஒரே ஆள் அவனோட இகுளையை தான்…..
இவர்கள் எல்லாரையும் இணைக்கும் மைய புள்ளி தீரா தான்…..
எப்படி??????
தீரா, இவ கேரக்டர் ரொம்ப பிடிச்சது…. நட்புனாலும் காதல்னாலும் இவளோட நம்பிக்கையை பார்க்கும் போது செம்ம ஃபீல்…..
தேவ், இவனையும் ரொம்ப பிடிச்சது, மல்யுத்த வீரன் அப்படினாளும் சில விசயங்களில் குழந்தை போல முழிக்கரான்…..
ரொம்ப கடிமானவன் போல அறிமுகம் ஆனாலும், குழந்தையே தான்…..
இவனோட இகுளை தான் இவனோட அச்சாணி, அவளுக்கும் அப்படி தான் இவன்…..
இன்பா, கொஞ்சமா வந்தாலும் நிறைவா இருக்கு…..ரொம்ப நல்லவன்….
பார்த்தி - மது, சூப்பர் அப்பா அம்மா இவங்க தீராக்கு……எப்படி பட்ட சூழ்நிலையிலும் அவ மேல இவங்க கொண்ட நம்பிக்கை செம்ம….
அமர் - ஜீவி, ஜீவி தான் அந்த நம்பிக்கை விசயத்தில் கொஞ்சம் சரிக்கிட்டாங்க பாவம்……
தப்பான இடத்தில் வெச்ச நம்பிக்கை அப்படி அவங்களை செய்ய வெச்சிருச்சி…..
அனாமிகா, இப்படியும் ஒரு பொண்ணா

இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்கு கதையில்….
கதை நகர்ந்த விதம் அழகு…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி