#நிலாகாலம்2
#கௌரிவிமர்சனம்
#மைனரு_மனசுல_மச்சினி
தலைப்பு என்னமோ கிளுகிளுப்பா தான் இருக்கு…..ஆன கதை

தலைப்புக்கு ஏத்த மைனர் யாருனு லாஸ்ட்டா சொல்றேன்…..
ரைட்டர்க்கே இது புது நியூஸ்ஸா இருக்கும்னு நினைக்கிறேன்

எதிர் எதிர் வீடு, சொந்தகாரங்க தான் பட் எனிமிஸ்…..
ஒன் ஃபின் டே, ரெண்டில் ஒரு வீட்டில் தாத்தா இறந்து போய்ட்டார்….
நல்லதுக்கு இல்லைனாலும் கெட்டதுக்கு போகனும்னு சீனி குடும்பம் போகுது தாத்தாவை பார்க்க……
பட் தட் நல்ல தாத்தா ஓட பேட் பேரன்ஸ் உள்ள விடல…..
அநியாயத்தை கண்ட போகற வடிவேல் போல, கவி அவங்க கிட்ட சண்டைக்கு போக…..
சண்டையில் பல பல ரகசியங்கள் வெளி வருது….
அப்படியே ஷாக் ஆகிட்டேன் மோமெண்ட்…..
அது?????
தட் பேட் பேரன்ஸ்ல ஃபர்ஸ்ட் பேரன் தான் சோழா நம்ம மைனர்…..
சீனி பொண்ணு கவி…..
இவங்க பயங்கர எனிமி ஃபேமிலி அப்படினாலும், சோழா பொண்டாட்டி கவி யாருக்கும் தெரியாம…..
ஹவ் டா??????
இது தெரிஞ்ச சீனி, கவியை போட்டு சாத்த….
பொண்டாட்டி அடிவாங்கரத ஐபிஎல் பார்க்கறது போல் பாக்குது பக்கி

ஏண்டா?????
இதுக்கு எல்லாம் விடை கதையில்……
குட்டியா கியூட்டா இருந்தது கதை…..
இப்ப உண்மையை சொல்ல நேரம் வந்துட்டு…..அந்த உண்மையான மைனர் “தாத்தா” தான்

எப்படி கண்டு பிடிச்சேன் பார்த்தீங்களா ரைட்டர்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி