எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை

santhinagaraj

Well-known member
இதழோரமாய் சிறு புன்னகை

விமர்சனம்

தன்னை வரவேற்பு விழாவில் நிற்கக் கூட தகுதி இல்லாதவள் என்று நிறத்தை காரணம் காட்டி அவமானப்படுத்தும் அதரனை அலட்சியப்படுத்தி நிமிர்வோடு பேசிவிட்டு வெளியேறும் அக்னி.
தன் அப்பாவின் கடைசி ஆசைக்காக தன்னை அவமானப்படுத்திய அகரணையே திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.

தன் விருப்பத்தை கேட்காமலேயே தன் எதிர்பார்ப்புக்கு எதிரானவளுடன் தனக்கு கல்யாணம் நடத்தி வைத்த கோவமும் சேர்ந்து அகரன் அக்னியிடம் ரொம்ப அவமானப்படுத்தி கடுமையாக பேசிவிட
அதில் ஏற்படும் வெறுப்பினாலும் அவனின் பிடித்து மின்மை தெரிந்ததாலும் அவன் கட்டிய தாலியை தந்தையின் காரியம் முடிந்து கழட்டி கொடுத்துவிட்டு நீ ரிஜெக்டட் என்று நிமிரோடு அக்னி கூறுகிறாள்.

அவளோட முடிவு அதிர்ச்சியாக இருந்தாலும் பெரியவர்கள் அவளை முடிவை ஏற்றுக் கொள்கின்றனர்.

இதன் பிறகு இருவரின் வாழ்க்கை என்னாகிறது என்பது மீதிக்கதை.

அக்னியோட நிமிர்வு ரொம்ப நல்லா இருந்தது அவளோட இக்கட்டான சூழ்நிலைகளில் அவள் மனதில் வரும் பாரதியாரின் பாடல்களும் அவள் தந்தையின் குரலும் அவ்வளவு அருமை 👏👏👏

அகரன் இவன் பேசிய பேச்சு சுத்தமா ஏற்க முடியவில்லை படிக்கும்போது அவ்வளவு கோபமா வருது. 😡😡

அரவிந்தன் இவனோட கேரக்டர் ரொம்ப ஜாலியா நல்லா ரசிக்கும்படியா இருந்தது 👌👌

அக்னியோட அம்மா அவரோட அப்பா அம்மா எல்லாரும் சேர்ந்து அவங்க ரெண்டு பேருக்காக போடு டிராமாவும் அவர்களை புரிந்து நடந்து கொள்வதும் பெற்றவர்களின் பிள்ளைகளின் மீதான அக்கரையை காட்டுகிறது

சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
மிக்க நன்றி கா
 
எல்லா பொண்ணுங்களும் அந்த இடத்தில அழுவாங்க இவளை நான் கடைசி வரைக்கும் நிமிர்வா மட்டுமே காட்டினேன் கா.ம அதே போல் அகரானை nagative தான் காட்டினேன்... அவன் எப்படி இருக்கானா அப்படியே கடைசி வரைக்கும் கொண்டு போக நினைச்சேன்.. அண்ட் இப்படி நிறம் கம்மியா கொஞ்சம் குறை இருந்தாலும் தாங்கி தாங்கி பார்த்துக்கிற ஹஸ்பெண்ட் எல்லாருக்கும் கிடைக்க மாட்டாங்க என்பது உண்மை... அதனால் தான் அக்னி பொண்ணுக்கு இப்படியான ஒருவனை கொடுக்க நினைச்சேன் கா... உங்க ரிவ்யூல அக்னியை குறிப்பிட்டு சொன்னதுக்கு ரொம்ப நன்றி கா...❤️❤️❤️❤️ எதிர் பார்த்த விமர்சனங்களில் உங்களது ஒன்னு
 
Top