எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மிஞ்சியின் முத்தங்கள்

zeenath

Active member
#நறுமுகை நிலாக்காலம்_02
#NNK50
மிஞ்சியின் முத்தங்கள்!
அழுகையிலும் மனபாரத்திலும் தொடங்கிய கதை சிரிப்பிலும் மனநிறைவிலும் முடிந்தது...
அதிவீரன் அவனின் தேன் மிட்டாய் மனதை கொள்ளை கொள்கிறார்கள்..
கொடிமலர்.. கணவனைப் பிரிந்து இவளின் தவிப்பும், தேடலும் அவன் விரைவில் வந்து விட வேண்டும் என்ற இவளின் பிரார்த்தனையும் ஏக்கமும் பரிதவிக்க செய்தது.. செய்யாத குற்றத்திற்காக நாடு கடந்து தண்டனைக்கு காத்திருக்கும் வீரன் மீண்டு வந்து தன்னவளோடு கைகோர்த்தனா என்பது கதை.. அதிவீரன் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்துகிறான்.. இவனின் திட்டமிடல் அனைத்தும் சூப்பர்.. 🥰 பார்த்திபன் அருமையான கதாபாத்திரம் 👏👏
பார்வதி வீரனின் தாய் மற்றும் ஒரு அருமையான கதாபாத்திரம் 👏
ராஜவேலு ஆதவன் நிர்மலா சுயநலவாதிகள் 😡
இவர்களின் முடிவு அபாரம் 👏
மிஞ்சியின் முத்தம் நிறைய இடங்களில் சத்தமிட்டு சிலிர்த்தது 🥰
வெகு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰🌹
Good luck 🥰💐🌹
 
NNK-50

Moderator

Nandri Saki 💕💕💕
 
Top