எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

சாராவின் ஜீபூம்பா

zeenath

Active member
#நறுமுகை நிலாக்காலம்_02
#NNK10
#சாராவின் ஜீபூம்பா!
Let's spell je boom baa
எப்பொழுதும் பெற்றோர்கள் குழந்தைகளை தத்தெடுக்க இங்கோ குழந்தை தன் பெற்றோராக இருவரை தத்தெடுத்துக் கொள்கிறது ஜீபூம்பா என்று மாய கதாபாத்திரத்தின் உதவியோடு...
சாரா.. தன் மனம் கவர்ந்த லக்கியோடு அளவு கடந்த பாசத்துடன் இணைந்திருக்க, பின் அவன் தனக்கு யார் என்ற கேள்வியோடு அவனே தனக்கு எல்லாமும் ஆக வேண்டும் என்ற ஆசையோடு ஆரு என்ற ஆரண்ய நிலாவை அவன் வாழ்வோடு இணைத்து இவளும் அவர்களோடு இணைவதே கதை.. இலக்கியன்.. காவல் அதிகாரி ஆனாலும் மகள் பாசத்தில் கண்ணீர் சிந்தும் தாயுமானவன் 🥰 இவன் சாரா மேல் கொண்டு அல்ல அதே பாசத்தை கொண்டிருக்கிறாள் ஆரண்ய நிலா..
கதையில் மேலும் திருப்பமாக சிறு குழந்தையின் கொலையும் அதை கண்டுபிடிக்கும் விதமும் அதற்கான காரணமும் மனம் படைக்க வைத்தது.. 😔 விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰💐🌹
 
Top