#நறுமுகை நிலாக்காலம்_02
#NNK72
#உந்தன்காதலைஎண்ணிக்களிக்கின்றேன்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
சிரித்துக் கொண்டே படிக்க ஒரு அருமையான கதை
ஆச்சாரமான குடும்பத்தில் திருவரங்கநாதன் பிரபாவதி இவர்களுக்கு மகன்களாக ஹரி மற்றும் வெங்கி...
வெங்கடேஷ் நண்பர்கள் அருண் மற்றும் விக்னேஷ் உடன் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை நடத்தி வருகிறான் இவர்கள் மூவரும் அடிக்கும் கலாட்டாக்கள் அனைத்தும் வெடி சிரிப்பு
கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் இவன் வாழ்வில் புயலாக வருகிறாள் உபை என்னும் பெண் இவன் மீது காதல் கொண்டு...
வெங்கியின் அம்மா பிரபா இவர் கூறும் விளக்கமாறு பிஞ்சிடும் வேற லெவல்
அம்மாவின் கண்டிப்பையும் மீறி தங்கள் கடையில் பகுதி நேர வேலை பார்க்கும் ஸ்ரீ என்ற பெண்ணின் மீது இவனுக்கு ஒரு சிறு சரணம் ஏற்படுகிறது... இதற்கிடையில் இவனின் அண்ணன் தென்றல் ஏஞ்சலின் என்ற பெண்ணை மனம் முடித்து வந்து நிற்க ஆரம்பமாகிறது குடும்பத்தில் சண்டை.. வெங்கி அண்ணனையும் அண்ணியையும் குடும்பத்தில் இணைக்க பாடுபடுகிறான் அத்தோடு தன்னை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணையும் கண்டுபிடித்து கைசேர்ந்தானா என்பது கதையில்... அம்மாவின் தொடப்பக்கட்டை அவ்வப்போது ஞாபகம் வந்தாலும் காதல் இவனை இழுத்துச் செல்கிறது 
பிரபாவதி அருமையான தாய்
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 
Good luck