எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கள்வனின் கனவுகள்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK80
#கள்வனின்கனவுகள்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
ஆனந்த் விஷ்ணு யசோதா இவர்களைச் சுற்றி கதை..
விடையறியா கேள்விகளுக்கு விடையாக வருகிறது கனவு ஆனந்துக்கு.. கனவின் மூலம் சில ஆபத்துகள் வருவதை தெரிந்து கொள்கிறான் அவன்..அதை கொண்டு சிலரை காப்பாற்றவும் செய்கிறான்.. பெற்றோரை காப்பாற்ற முடியாமலும் போகிறது அவனுக்கு..
விஷ்ணு அவனின் காதலி வேணி
ஆனந்திற்கும் ஒரு பெண்ணை பிடிக்கிறது அவள் சுருதி..
இதற்கிடையில் ஹரி என்ற ஒரு மர்மமான மனிதன் அவன் மனிதன் தானா என்பதும் சந்தேகம் இறுதியில் ஒரு புழுவாள் நோய் தாக்கப்பட்டு ஜோம்பிஸ் ஆக மாறுகிறார்கள் மனிதர்கள்...கதையை மருத்துவரிடமும் கம்போண்டர் இடமும் சொல்லிக் கொண்டிருந்த ஆனந்த் என்ன ஆனான் இறுதியில் என்பது புரியவில்லை கடைசி அத்தியாயத்தில் குழப்பமே அதிகமாக இருந்தது சரியாக கதையை முடித்ததாக தெரியவில்லை 😔
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
Top