#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK29
#உயிர்காற்றாய்உனைஏற்றேன்!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
தேவேந்திரன்..சாருமதி..
அரவிந்தன்.. வந்தனா..
அரவிந்தன் வந்தனா திருமணத்தில் அரவிந்தன் தங்கை சாருமதிக்கும் வந்தனாவின் அண்ணன் தேவேந்திரனுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்தோடு.. திருமணம் பேசுவதற்கு முன்பிருந்தே சாருமதியின் மீது விருப்பம் இருந்தது தேவேந்திரனுக்கு... இரு வீட்டு பெரியவர்களும் இவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய மகிழ்வுடன் திருமண பந்தத்தில் இணைகிறார்கள் இருவரும்... ஏரோபிக் நடனம் கற்றுத் தரும் சாருமதி பிட்னெஸ் தொடர்பாக ஒரு youtube சேனல் நடத்தி வருகிறாள்.. அதைத்தொடர்ந்து அது குறித்து கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு மோதல்களும் விவாதங்களும் குடும்பத்தை அனுசரித்து செல்லும் விதமும்.. குடும்பத்திற்குள் ஏற்படும் சிறுசிறு சலசலப்பும் அதை சமாளிக்கும் விதமும்... இரு ஜோடிகளுக்கும் உருவாகும் வாரிசுகளும் என விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்

Good luck