#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK51
#உன்விழிமொழிதனில்வீழ்ந்தேனடிகண்மணியே!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
கயல்விழி தன் மூன்று வயது மகன் கவின் உடன் வாழ்ந்து வருகிறாள்... அனைவரிடமும் தன் கணவன் இளமாறன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூற.. இவள் நிலையை தெரிந்து கொண்டு இவளிடம் அத்துமீற வரும் சித்தியின் தம்பி சுரேந்தரனிடம் இருந்து அதிரடியாக காப்பாற்றுகிறான் இளமாறன்.. அவனைக் கண்டதும் அதிர்ச்சி அடையும் இவள் அவன் தன் தோழி மஞ்சுவை மணமுடித்ததை பார்த்து விலகி வந்தவளுக்கு அவன் அவளின் கணவன் எனக் கூறிக்கொண்டு வந்தது அதிர்ச்சி அளிக்கிறது.. உண்மையில் மஞ்சுவிற்கும் இளமாறனுக்கும் திருமணம் நடந்ததா அவர்கள் குடும்பத்தில் நடக்கும் குளறுபடிகளுக்கு யார் காரணம் கவின் யார் மகன் என்பதும் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்... ஜாதி வெறியால் பாதிக்கப்படுவதை பற்றி அழகாக குறிப்பிட்டு இருக்கிறார் எழுத்தாளர்
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck