எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வான்மை நேசத்தில் பெய்யும் வான் வளம்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK05
#வான்மைநேசத்தில்பெய்யும்வான்வளம்!
தேவ சர்வேஸ்வரன்.. சத்ய தீரா..
சிறுவயது நண்பர்கள் இருவரும்..
சர்வேஸ்வரன் குடும்பத்தின் மீது கோபம் கொண்டு ஏனோ அவர்களை விட்டு வெளிநாட்டில் வாழ்கிறான் வெகு வருடங்களுக்கு.. மருத்துவரான தீரா தன் அனைத்து மன சஞ்சலங்களுக்கும் தீர்வாக நினைப்பது தன் அன்பன் சர்வாவை மட்டுமே.. தோழர்களாக இருந்த இருவரும் கணவன் மனைவியாக மாற முடிவு செய்கிறார்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களிடம் மறைத்து.. அனாமிகா என்ற ஒருத்தியால் இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களும் அதை எப்படி முறியடித்தார்கள் என்பதும் கதையில் பார்த்திபன் மதுவதனா அழகான ஜோடி..🥰 அமர்தேவ்.. ஜீவிகா.. இவர்களின் காதல் அருமை 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰💐🌹
 
NNK - 05

Moderator

அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி சிஸ்..🥰🥰🥰😍😍
 
Top