எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#இதழோரமாய்_சிறு_புன்னகை….

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#இதழோரமாய்_சிறு_புன்னகை….

சின்ன புன்னகையோட கதையை படிக்க அவளோ அழகாக இருந்தது 🤩🤩🤩🤩🤩

அகரன் ♥️ அக்னி….

அகம்பாவம் பிடிச்ச அகரனுக்கு அக்னி ஓட அப்பா இறக்கும் தருவாயில் கல்யாணம் பண்ணி வைக்க…..

அழகனான தனக்கு இவள் இணையா அப்படினு ஆணவம்…..

அது தந்த ஆத்திரத்தில் அறிவிழந்து பேச…..

அக்னி வெச்சிட்டா பெரிய ஆப்பா🤭🤭🤭🤭🤭

இவளுக்கு இவளோ நிமிர்வா…..

அவனின் ஆண் கர்வம் வாங்கிய முதல் அடி……

அடி வாங்கினால் வலிக்காமல் ஆனந்தம் கொள்ள முடியுமா?????

முடியும்…..

காதலில் மட்டுமே…..

காதலா?????

எப்படி?????

அகரன், வாய் இருக்குனு வண்ணார பேட்டை வரை பேசிட்டு, அவதி படரான் 😆😆😆😆😆😆

என்ன வாய் டா உனக்கு அப்படினு மன்டைலையே நாலு போட தோணும்…..

அப்பறம் கொஞ்சமே கொஞ்சம் பாவமா தான் போச்சி……

அக்னி, உருவ கேலி….சின்ன வார்த்தை தான் ஆன அதன் தாக்கம்🥺🥺🥺🥺🥺

ஆன அக்னி, அக்னியா இருக்கா அவளோட நிமிர்வில்…..

ஒரு ஒரு தடவையும் அவளை மட்டம் தட்டும் விதத்தில் பேசும் போது அவளோட பதிலடி சின்ன ஏளன புன்னகை அவனுக்கு போதுமானதா இருந்தது…..

காயமும் அவனே, மருந்தும் அவனே….விந்தை தான்….

அரவிந்த், இவன் இல்லைனா கதை ரொம்ப இறுக்கமா போய் இருக்கும்…..அதிலும் அவனோட வாவ் கேர்ள் 🥰🥰🥰🥰🥰

இவனுக்கு ஒரு கதை தனியா எழுந்துங்க ரைட்டர்😁😁😁😁😁

ராஜி, ஆதி….முறைப்பு எல்லாம் அகரன் கிட்ட தான் போலவே ஆதி 🤭🤭🤭🤭….

ராஜி இல்லாம ஒரு நாள் கூட தூக்கம் வராத🫣🫣🫣🫣🫣

நா கூட உங்கள ரொம்ப நம்பியார் கணக்கா நினைச்சி இருந்தேன், ஆன உங்களுக்குள்ள ஜெமினி இருக்கார் பா😆😆😆😆😆

கங்கா, சூப்பர் நீங்களும்…..

அக்னி ஓட இந்த பதிலடி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு, நாமளும் ஃபாலோ பண்ணலாம்…..

மட்டம் தட்டறவங்களை மண்ட குழம்ப வைக்கலாம்😄😄😄😄😄

கதை நிறைவா இருந்தது ரைட்டர்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top