#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK21 #இதழோரமாய்சிறுபுன்னகை
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
அகரன் ஆதித்தன்.. அகம்பாவி.. கர்வி.. வீட்டில் ஒரு முகமும் வேலை இடத்தில் ஒரு முகமும் இவனுக்கு.. பெண்ணிடம் இவனின் அத்து மீறிய பேச்சாள் மனம் காயம் படுகிறார் இவனின் அன்னை தன் வளர்ப்பு சரியில்லையோ என்று கலங்கி
அக்னிதா.. உருவக கேலியால் மன காயப்படும் பெண் அவள் தந்தை சொல்லிக் கொடுத்த பாரதியின் பாடல்களை நினைவுகூர்ந்து நிமிர்வோடு நிற்கிறாள்.. இவளின் நிமிர்வும் அலட்சியமும் இதழ் ஓரத்தில் பூக்கும் புன்னகையும் சபாஷ் போட வைக்கிறது

இவளின் நிமிர்வே ஆனவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.. கனலாக தகித்து வார்த்தைகளால் பெண் அவளை சாடுபவன் மயிலிறகாக மருந்திடவும் செய்கிறான்.. ஏன் இந்த இரு வேறு மன நிலை அவனுக்கு.. வெறுக்கவும் செய்கிறான் அதே நேரம் அவளை வேறு ஒருவரிடம் விட்டுக் கொடுக்கவும் மனம் வரவில்லை.. என்னதான் வேண்டுமாம் இவனுக்கு அனைத்தும் கதையில்.. அரவிந்தன்.. அருமையான கதாபாத்திரம் இவனின் வாவ் கேர்ள் அழைப்பு அழகு
உருவக் கேலியும் நிறம் குறைவாக இருப்பின் சற்று ஒதுக்கி வைத்து.. இவள் தனக்கு சமமா என்ற மனநிலை இருக்கத்தான் செய்கிறது சிலருக்கு... அதை அழகாக விவரித்திருக்கிறார் எழுத்தாளர் வாழ்த்துக்கள் டியர்
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 
Good luck

முதல் அத்தியாயத்திலேயே இந்த எழுத்தாளரை நான் கண்டுபிடித்து விட்டேன்