எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏங்கிடுதே என் ஆசை நெஞ்சம்

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK07
#ஏங்கிடுதேஎன்ஆசைநெஞ்சம்
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
சுவிட்சர்லாந்தில் நடக்கிறது கதை.. அந்த ஊரில் உள்ள சில இடங்களை பற்றி விவரித்திருந்தது அழகு 🥰
பல்லவி.. தாய் தந்தையரின் மரணத்திற்கு பின்பு தமக்கையை தேடி வருகிறாள்.. பெற்றோர்களை இழந்து துன்பத்தில் இருக்கும் இவளுக்கு மேலும் துன்பமாக காதல் தோல்வியும் 😔 அத்துடன் தொடர் அதிர்ச்சியால் உடல் நிலையிலும் பிரச்சனை 😔 மன சஞ்சலத்துடன் தமக்கையை தேடி வருபவளுக்கு மருந்தாகிறான் ரிஷிவரதன்.. முதல் முதலாக பெண் அவளை பார்த்த உடனே ஏதோ சொல்ல முடியாது உணர்வு அவனுக்கு.. போகப்போக அது காதலாக மாற அவள் மன சஞ்சலங்களை தகர்த்து வெற்றிகரமாக அவள் கைப்பிடிக்கிறான் தன் தாய் மற்றும் தம்பியின் துணையுடன் 🥰 நிறைய நல்ல உள்ளங்களும் சில வம்பு பேசுபவர்களும் என கலவையான மனிதர்கள் கதையில்.. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹💐
 
உங்களோட அழகான விமர்சனதுக்கு ரொம்ப நன்றி மா 😍😍😍❤️❤️❤️❤️❤️
 
Top