எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#தடம்_மாறிய_தாரகை…

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#தடம்_மாறிய_தாரகை…

தலைப்பு போலவே, தடம் மாறியவளின் கதை…..

மதுவும், நந்தினியும் உயிர் தோழிகள் சின்ன வயசில் இருந்தே…..

மது படிக்க முடியாம நவநீதனை கல்யாணம் பண்ணிட்டா அப்படிக்கரதில் நந்தினியும் படிப்பை விட்டுட்டா..,..

அவளையும் விரும்பி கல்யாணம் பண்ணிட்டான் கௌதம்…

காதல் திருமணம் தான் கணவனர்களும் குறை சொல்லும் படியா நடத்தல ரெண்டு பேரையும்…..

அப்படி இருந்தும் ஒருத்தியின் பேராசையால் தடம் மாறி, மற்றவளையும் தடம் மாற செய்யது ஏன்?????

பொறாமையும், பணத்தின் மீது அதீத ஈடுபாடும் தான் காரணம்……

பணம், எவ்வழியில் வந்தால் என்ன என்ற மனப்பான்மை……

இவளை மட்டும் சொல்லி ஆக போறதில்லை…..

மனைவி, தன் எண்ணங்களுக்கு ஈடு செய்யல அப்படினா, வெளியில் தேடுவார்களோ……

நல்ல கணவன்கள் இருக்கும் இடத்தில் இதே போல சபல புத்தி கொண்டவர்களும்…

விளைவு…..

துரோகம்….

நேசித்த நெஞ்சகளின் பிரிவு…..

பார்ட் ஒன்னு தான் முடிஞ்சி இருக்கு…..

ரைட்டர், கணவனின் துரோகம் அறிந்து அவ விலகி இருக்கணும் இல்ல ஏன் அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தரணும்??????

அப்படி தந்தும் திருந்தினான என்ன?????

தெரியாம செஞ்சா ஓகே, ஆன இது?????

என்னால ஏத்துக்க முடியல……

கடைசி வரை திருந்தல இல்ல ரெண்டு பேரும்……

ரஞ்சன் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
 
Top