எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தடம் மாறிய தாரகையே

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK23
#தடம்மாறியதாரகையே
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
கதையின் தலைப்பிலேயே கதை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்..
EMA.. இது போன்ற கதைகள் படிப்பதற்கு எனக்கு பிடிப்பதில்லை 😔 ஒருவிதமான பாரம் ஏறி விடும் மனதில் இப்படிப்பட்ட கதை படிக்கும் போது.. இந்த கதையின் இரண்டாம் பாகம் விரைவில் எழுதப்போவதாக ஆசிரியர் கூறியிருக்கிறார்.. படிக்க ஆவலாக இருக்கிறேன்.. துரோகம் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் அவர்களுக்கு கிடைத்த அதிகப்படியான தண்டனை என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்... 😔
நவநீதன் மது ராகினி கௌதம் நந்தினி இவர்களைப் பற்றிய கதை.. ஜீவ ரஞ்சன்... மருத்துவன்.. இவனின் ஆலோசனைகள் அனைத்தும் சூப்பர் 👏👏 இவன் மனம் என்ன ஆசைப்படுகிறது என்று இவனுக்கே புரியவில்லை இரண்டாம் பாகத்தில் இதற்கான விடை இருக்கும் என நம்புவோம்...
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck 🥰🌹💐
 
Top