எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

உயிரில் புது சுவாசம் தருதே

santhinagaraj

Well-known member
உயிரில் புது சுவாசம் தருதே

விமர்சனம்.

பாண்டி கதையோட ஹீரோ.
பாண்டிக்கும் அவன் அப்பா உலகநாதனுக்கும் ஆகவே ஆகாது பாண்டிய பார்த்து எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பாரு.

கயல் அவசரப்பட்டு செய்யும் செயல் நிறைய பிரச்சனைகளை கொண்டு வந்திருக்கு.

இந்திராணி இவங்கள நினைச்சு கஷ்டமா இருந்தது

அஞ்சலையோட பேச்சும், அந்தக் கிழவியோட பேச்சைக் கேட்டு அது உண்மையா பொய்யா என்று கூட தெரியாம உலகநாதன் பேசும் பேச்சுக்கள் எல்லாம் இரண்டு பேர் மீது கோபத்தை வரவச்சது 😡😡

கதிர் மகா வாழ்க்கை, அஞ்சலி பாண்டியிடம் வாங்கும் சத்தியம், அஞ்சலியோட அம்மா காதல் கதை எல்லாம் வாய் வார்த்தையாகவே இருந்தது அது எல்லாம் காட்சிகளாக கொடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.

அந்த அஞ்சலி கேழவியை நல்லா காட்டு காட்டி அதோட புத்தியை உலகநாதனுக்கு புரிய வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.

இந்திராணியோட கஷ்டத்துக்கு பாண்டி கயல் வாழ்கை மூலம் ஏதாவது வழி கிடைக்கும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கும்போது அவரோட கஷ்டத்துக்கும் வழி கிடைக்கல,கயல் பாண்டியோட வாழ்க்கையும் அப்படியே விட்டு
கதை சட்டுனு முடிஞ்சிருச்சு.

எழுத்து நடை நல்லா இருந்தது இன்னும் கொஞ்சம் காட்சிகளை தெளிவுபடுத்தி கொடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்

வாழ்த்துக்கள் 💐💐
 
Last edited:

NNK-103

Moderator

ரொம்ப ரொம்ப நன்றி சகி 😍😍😍 எதிர்பாராமல் கிடைத்த விமர்சனம் 😍😍😍
பல இந்திராணிகள் நிஜத்துல இருக்காங்க சகி அவங்களுக்கு கடைசி வரை விமோசனம் இல்லை பிள்ளைன்னு வரும் போது உலகநாதன் என்னவேனாலும் செய்வார் ஆனால் மனைவின்னு வரும் போது அவங்க அப்படி தான் இருக்காங்க. கண் கூடா பார்த்திருக்கேன்.

கயல் பாண்டியோட வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் எழுத ஆசை தான் ஆனால் கதையை டெட் என்ட்ல முடிக்க வேண்டியதா இருந்ததால நிறைவு செய்துட்டேன் சகி 😊

இவங்க கதையின் அடுத்த பாகம் பின்னாளில் தொடர வாய்ப்பு இருக்கு சகி😊
 
Top