Tq dear romba hpy..unga review padichutu ungluku story pidichu iruk sonathu romba santhosama irukசிறிய விமர்சனம்........
அழகிய மெல்லிய உணர்வுகளோடு நகரும் காதல் கதை... நாயகன் பெயரை போல மயக்குகிறான்... ருத்ரனில் பலருக்கும் விருப்பு எனக்கும் உண்டு... . காதலில் மௌனம் அழகு ஆனால் மௌனமே காதலாகி விடாது..... மெல்லிய நகர்வுகள் இதமான நாவல்.... ஆசிரியர் யார் என தெரியவில்லை வாழ்த்துக்கள்......
என்னுடைய நாளின் தொடக்கம் இவ்வளவு அழகாக மாத்தி இருக்கீங்க டியர் ரொம்ப தேங்க்ஸ் டியர்... உங்க உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை கேட்டு மனதில் தைரியம் வருது... நன்றிகள் மட்டுமே என்றும் அன்புடன்....அன்பு தோழமை சுபா சிஸ்க்கு,
சுபாஷினி சுகுமாறனின் காதலைக் களவாடியவன்
நாயகன்: ருத்ரேஷ்வரன்
நாயகி: யாத்ரா
ருத்ரேஷ்வரன் பெயருக்கு ஏற்றது போல் இருப்பான் என்று நினைத்தால் அது இருக்கும் ஆனால்.. ஆனால் கூடவே பொறுப்பும், குறும்பும், காதலும் என நிறையவே இருக்கும்.
யாத்ரா அழகிய மென்பாவையவள் பூம்பாவையின் அழகே அவள் கொண்டு உள்ள உயிர் நேசம் தன்னவனிடத்தில்.
"புயலாய் மாறிய இரவு..
நீண்டு கொண்டே சென்றது நாள்..
காரணம் அறிய பக்கங்களை புரட்டினேன் கிடைத்தது வலிய காத்திருப்பின் காதல் வாழ்க்கை..
நெடிய வருடங்கள் தாயன்பு இருந்தும் கிடைக்காத பெற்ற தனயன்..
காரணம் தேடிட கண்டது வாழ்வின் அஸ்த்திவார சொல் ஆட்டம் கண்டெது என..
அதை அஸ்த்திவாரமிட அவன் அமைத்த வியூகங்கள் தான் எத்தனை எத்தனை..
தந்தையவன் தனயனுக்கு வழி காட்டுதல் போய்..
தனயனவன் தந்தைக்கு காட்டினான் வழி..
பாதை முழுக்க அச்சமும் மௌனமும்..
எத்தனை காலம் தான் அவைகளும் அடைப்பட்டு பொறுத்து கொள்ளும்..
அவைகளும் உடைபெற்று வெளி வந்தன..
அச்சம் உடைக்க பெற..
மௌனங்கள் கலைய பெற..
புரிதல்கள் வந்தன..
புரிதல்கள் வந்து விட்டாலே..
காதலும் வருமல்லவா..
காதலும் வந்தது..
இழந்ததும் வந்தது..
தனிமை வலியும் போனது..
வாழ்க்கையின் சூட்சமமும் தெரிந்தது..
சூபிக்ஷம் பெருகியது..
மெல்லிய காற்று சாமரம் வீச
மனதின் கிலேசங்கள் கழிய பெற..
நேசங்கள் களிப்புற்ற உள்ளங்களால் நிறைந்ததே காதலைக் களவாடியவன்!!
மென்மையான காதல் கதை அதை அழகுற கொடுத்த சுபா சிஸ்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..
இறுதியில் ருத்ரனும் பந்தடித்தான் நீலனும் பந்தடித்தார் இருவரும் ஒரு சேர மனதில் இடம்பெற்றது விந்தையிலும் விந்தையாக தான் உள்ளது என் வாசிப்பில்..
மென்மேலும் பல கதைகள் எழுதிட என் அன்பு வாழ்த்துகள்..
அன்புடன்
ஸ்ரீராஜ்..
நாள்: 23 July 2024.
நன்றி டியர்... கண்டிப்பா டேக் பண்ணுறேன்...Hi sis..
Yesterday i start this story.. novel was good.. such a smooth and nice story. Congratulations and please tag me sis...