Banu Novels
Moderator
கருத்துக்களுக்கு…
இந்த கதை முடிறதுக்குள்ள அதை போடுவேன் கா.. ஒரே டைம்ல ரெண்டு கதைக்கும் பொங்கல் வாங்கனுமான்னு பயமா இருக்குமா இல்லையாNice start da.
Dei Kanal story amazon la iruka. Iruntha link fb la anupuda. Sri and vilankathavan apram antha uthra pisasu la thirumba oruka padikanum
Ambutu bayamஇந்த கதை முடிறதுக்குள்ள அதை போடுவேன் கா.. ஒரே டைம்ல ரெண்டு கதைக்கும் பொங்கல் வாங்கனுமான்னு பயமா இருக்குமா இல்லையா
ஆதியும் சேர்ந்து அழுவானாம் 🥹🥹🥹 வழக்கமா ஹீரோதானே வில்லத்தனம் பண்ணுவான் இந்த கதையில வில்லத்தனம் பண்ணப்போறது ரைட்டர் கா அதனால மொத்தப்பேரும் அழுவாங்களாம்Appo 3rd epi la heroine azhuga porala. Ponnu azhutha Adhi enna pannuvan nu parkanume
Azhugachi story ah da.ஆதியும் சேர்ந்து அழுவானாம் 🥹🥹🥹 வழக்கமா ஹீரோதானே வில்லத்தனம் பண்ணுவான் இந்த கதையில வில்லத்தனம் பண்ணப்போறது ரைட்டர் கா அதனால மொத்தப்பேரும் அழுவாங்களாம்
அப்படியும் ஒரேடியா சொல்லிட முடியாது கா போக போக உங்களுக்கே புரியும்Azhugachi story ah da.
எப்படியும் அவங்க ரெண்டு பேரும்தானே கல்யாணம் பண்ணிக்கனும் ஜியாவ கல்யாணம் பண்ணுவான் குழந்தைய ஷன்மதி கூட பெத்துக்குவான்னு ஒரு கிளி சொல்லுது கா பார்ப்போம் என்ன ஆகும்னு 🥹🥹Itha arambichutan la. Iva azhugai ini eppo nikkumo. Thana avan kita thalaiya koduthu sikkitalo. 100missed call ah. Sema kadupula irupane. Enna pesa porano. Ivaluku ethum check vechu kalyana proposal vaipana.
நன்றி சகிஅருமை
அவன் கூட பேசிட்டான்னா அப்புறம் கஷ்டகாலம் தான்அருமை , ஜியா நிலைமை என்னவாகுமோ யாதவ் பேசுவதால்
Antha kili ya ippove pudichu soup potudu baby. Ipdi la yosikatha azhuthuduven.எப்படியும் அவங்க ரெண்டு பேரும்தானே கல்யாணம் பண்ணிக்கனும் ஜியாவ கல்யாணம் பண்ணுவான் குழந்தைய ஷன்மதி கூட பெத்துக்குவான்னு ஒரு கிளி சொல்லுது கா பார்ப்போம் என்ன ஆகும்னு 🥹🥹