எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதகனின் சித்தராங்கி

zeenath

Active member
#நறுமுகைநிலாக்காலம்_02 நறுமுகைநிலாகாலம்_02
#NNK30
காதகனின் சித்தராங்கி
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்...
நிமலன் ஓவியா ஒலிவியா அங்கவை நவி இவர்களைச் சுற்றி கதை.. அங்கவை.. தான் எழுதும் கதைக்குள் ஒரு கதாபாத்திரமாக சென்று விடுகிறாள்.. ஆன்ட்டி ஹீரோ கதையை படிக்க விரும்பும் இவள் அப்படியான ஒரு கதையை எழுத கதைக்குள் அவனிடமே மாட்டிக்கொண்டு பெண் அவள் முழிப்பதும் இப்படியாக ஒரு கதாபாத்திரத்தை சித்தரித்த தன்னையே நிந்தித்து கொண்டு அந்த கதையிலிருந்து வெளிவர முயல்கிறாள்... வில்லியாக சித்தரித்த கதாபாத்திரத்திற்கு இவள் செல்ல கதையின் போக்கை மாற்ற வில்லியாக அல்லாமல் நல்லவளாக உலா வருகிறாள் கதையில்.. ஆனாலும் இவள் சித்தரித்தது போல் கதை இல்லாமல் அங்கு நிறைய ட்விஸ்ட் ஏற்படுகிறது.. ஏன் என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது வருகிறான் நவி... பின் என்னானது கதைக்குள் இருந்து வெளியே வந்தாளா அங்கவை என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் 👏🥰
நீங்க வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰👏
 
Top